இந்த ஆண்டு 15000-20000 விலை ரேஞ்சில் இந்த ஆண்டு நிறுவனம் பல 5G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்துள்ளது, இதில் மிக சிறந்த கேமரா குவாலிட்டி போன்றவை குறைந்த விலையில் கிடைக்கும் நம்மை போல் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் 5G போன் வாங்க நினைக்கும் மக்களுக்கு இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும். மலும் நீங்கள் வர இருக்கும் சேலில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாங்கலாம்.
இதுவரை இல்லாத itel அதன் முதல் 5G போனான Itel P55 5G அறிமுகம் செய்துள்ளது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.9,999. அதே நேரத்தில், அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.9,699 ஆகும். இதில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது பிக்சல் ரேசளுசன் 1600 x 720. இதன் ரெப்ரஸ் ரேட் 90 HZஆகும். இதில் MediaTek Dimension 6080 SoC உள்ளது. இதன் முதல் சென்சார் 50 மெகாபிக்சல்கள் மற்றும் செகண்டரி AI சென்சார். இதனுடன், 5000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது
iQoo Z7s 5G யில் 6.38 இன்ச் யின் முழு HDப்ளஸ் டிஸ்ப்ளே இருக்கிறது இதன் ரெப்ரஸ் ரேட் 90Hz இருக்கிறது, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch OS 13 போனுடன் கிடைக்கிறது. iQoo Z7s 5G ஆனது கிராபிக்ஸிற்காக Adreno 619L GPU உடன் ஸ்னாப்டிராகன் 695 5G ப்ரோசெசர் 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 5G போனகும், இது உங்களின் வேல்யூ போர் ஆக இருக்கும், இதன் 4ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.14999 மற்றும் அதன் 8ஜிபி ரேம் மாடல் ரூ.15999. இது சராசரி தினசரி பயன்பாட்டில் சிறப்பாக செயல்படும் MediaTek Dimensity 6080 SoC உடன் வருகிறது. கேமிங்க்க்கு இது மிக சிறந்த போன் ஆகும், இதில் 108MP கேமரா இருக்கிறது.
இந்த போன் சிறந்த கேமரா மற்றும் பர்போமன்சுக்கு நல்ல விலையில் கவர்ச்சிகரமான டிசைன் வழங்குகிறது. பெயருக்கு ஏற்ப, 5ஜி பேண்டுகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன. நிறுவனம் 120Hz அப்டேட் வீத LCD டிஸ்ப்ளேவை வழங்கியுள்ளது, இது கேமிங்கிற்கும் நல்லது. இது Qualcomm Snapdragon 4 Generation 1 SoC மற்றும் பெரிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Realme யின் போனில் மீடியாடேக் Dimensity 700 5G ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இது சலீம் மற்றும் லைட் டிசைன் கொடுள்ளது, இந்த போனில் 48MP மெயின் கேமரா +2MP போர்ட்ரைட் லென்ஸ்+2MPமேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் 5000Mah பேட்டரி இதனுடன் இதில் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.
இது 6.72 இன்ச் முழு HD பிளஸ் LCD டிஸ்ப்ளே, இது 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் வருகிறது. டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் 680 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் வேரியன்ட் கொண்டது. OnePlus Nord CE 3 Lite 5G ஆனது 6nm Snapdragon 695 5G ப்ரோசெசர் மற்றும் 256 GB UFS 2.2 ஸ்டோறேஜிர்க்காக சப்போர்டுடன் 8 GB வரை ரேம் கொண்டுள்ளது. ரேமை கிட்டத்தட்ட 16 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
Moto G84 யில் 6.5 இன்ச் pOLED டிஸ்ப்ளே இருக்கிறது, மேலும் இது 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டிருக்கும், டிஸ்ப்ளே ப்ரைட்னஸ் 1300 நிட்கள். Moto G84 ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசெச்சர் கொண்டுள்ளது. Moto G84 5G ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ப்ரைமரி லென்ஸ் 50 மெகாபிக்சல்கள் OIS சப்போர்ட் கொண்டுள்ளது. இரண்டாவது லென்ஸ் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள். செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Poco M6 Pro 5G ஆனது 128 ஜிபி ஸ்டோரேஜை 6 ஜிபி ரேம் வரையிலும் சப்போர்ட் செய்கிறது ஃபோனில் 6.79 இன்ச் LCD டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதம், வாட்டர் ரெசிஸ்டண்டிற்கான ஐபி53 ரேட்டிங் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 ப்ராசஸர், டூயல் ரியர் கேமரா சப்போர்ட் போனில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உள்ளது.
Redmi 12 5G ஆனது 6.79-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளேவை 90Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 450 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. கொரில்லா கிளாஸ் டிஸ்ப்ளே கிடைக்கிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 யில் இயங்குகிறது. Redmi 12 5G ஆனது Snapdragon 4 Gen 2 ப்ரோசெசறை கொண்டுள்ளது, 8 GB வரை ரேம் மற்றும் 256 GB வரை ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது
நோக்கியாவின் இந்த போனில் 6.56 இன்ச் HD ப்ளஸ் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போனில் Snapdragon 480+ 5G ப்ரோசெசர் உள்ளது. ஃபோனில் 50MP டிரிபிள் ரியர் AI கேமரா அமைப்பு உள்ளது. இது தவிர, மொத்தம் 11 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை சேமிப்பு உள்ளது. ஃபோனில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி உள்ளது.
Poco X5 5G யில் மூன்று பின்புற கேமரா இருக்கிறது , இதன் ப்ரைமரி கேமரா 48 மெகாபிக்சல் இருக்கிறது, இரண்டாவது லென்ஸ் 8 மெகாபிக்சல்கள் மற்றும் மூன்றாவது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோனில் 6.67 இன்ச் முழு HD பிளஸ் AMOLED ஸ்க்ரீன் உள்ளது, அதன் ரெப்ராஸ் ரேட் 120Hz ஆகும். போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசெசர் உள்ளது.
Lava Blaze Pro 5G போனில் 6.78 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதில் மெயின் கேமரா 50MP இருக்கிறது, இதை தவிர இதில் 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இதை நீங்கள் 12,499 யில் வாங்கலாம்.
Moto யின் இந்த போனில் 6.5 இன்ச் கொண்ட HD+ டிஸ்ப்ளே இருக்கிறது, இதில் பின்புறத்தில் 50MP மெயின் கேமரா (OIS) + 8MP இருக்கிறது இது தவிர 16MP செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதில் 6000 mAhபேட்டரி இதன் விலை 15,999எஊபாயாக இருக்கிறது
இந்த போனின் டிஸ்ப்ளே (6.72 இன்ச் ) முழு HD+ டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் பின்புறத்தில் 64MP + 2MP டுயல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, செல்பிக்கு 8MP கேமரா இருக்கிறது, இந்த போனில் 5000 mAh பேட்டரி மற்றும் Dimensity 6100+ ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் விலை 15,040 ஆக இருக்கிறது
இதில் (6.58 இன்ச் ) முழு HD+ டிஸ்ப்ளே இருக்கிறது, இதில் இரட்டை 50MP + 2MP பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, செல்பிக்கு 8MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இது 5000 mAh பேட்டரி கொண்ட இந்தக போனின் விலை 13,999ரூபாயாக இருக்கிறது.
இந்த போனில் 6.5-இன்ச் 120Hz sAMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ (1080 x 2340) பிக்சல் ரேசளுசன் கொண்டுள்ளது, இதன் பின் கேமரா 50MP+8MP+2MP கொடுக்கப்பட்டுள்ளது செல்பிக்கு 13MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது 6000mAH பேட்டரி இதன் விலை 16,499ரூபாய்க்கு இருக்கிறது
realme narzo 60 5G யின் இந்த போன் 8GB+128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் டிஸ்ப்ளே 90Hz ரெப்ராஸ் ரேட்டுடன் Super AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் விலை 17,999 ரூபாயாக இருக்கிறது.