இன்றைய காலத்தில் அனைவரும் போட்டோ எடுப்பதில் மிகவும் ஆர்வம் அதிகம் கொண்டுள்ளனர் மற்றும் நீங்கள் பெஸ்ட் போட்டோக்ராபி பிரியராக இருந்தால் 200MP கேமரா கொண்ட அசத்தல் ஸ்மார்ட்போன்கள் கொண்டு வந்துள்ளோம் நீங்கள் கேமரா மட்டுமில்லாமல் பல அசத்தலான அம்சங்களை பார்க்கலாம் நீங்கள் கேமரா பிரியராக இருந்தால் இது உங்களுக்கு தான்.
இந்த போனில் 6.67 இன்ச் கொண்ட 446 PPI, AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது இதில் கேமராவுக்கு பின்புறத்தில் 200 MP + 8 MP + 2 MP மூன்று கேமராக்கள கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 16 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இந்த போனில் 6.67 இன்ச் கொண்ட 446 PPI, AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது இதில் கேமராவுக்கு பின்புறத்தில் 200 MP + 8 MP + 2 MP மூன்று கேமராக்கள உடன் டுயள் LED பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 16 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இந்த போனில் 6.8 இன்ச் கொண்ட 501 PPI, Dynamic AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது, இதில் பின்புறத்தில் 200 + 12 + 10 + 10 MP குவாட் கேமரா கொண்டுள்ளது செல்பிக்கு இதில் 12 MP கேமரா இருக்கிறது
இந்த போனில் 6.7 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது, இதில் பின்புறத்தில் 200MP (OIS) + 8MP + 2MP மூன்று கேமரா கொண்டுள்ளது இதனுடன் இதில் LED ப்ளாஷ் மற்றும் செல்பிக்கு இதில் 32 MP கேமரா இருக்கிறது, இதில் ப்ரோசெசருக்கு
Octa core (2.6 GHz, Dual Core + MediaTek Dimensity 7050 இருக்கிறது
இதன் (6.67") Pro AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது இந்த போனின் கேமரா 200MP + 8MP + 2MP மூன்று கேமரா கொண்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 16MP கொண்டுள்ளது
Honor 90 5G யில் ஒரு 6.7-இன்ச் AMOLED ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் இதில் (2664 x 1200 pixels)ரேசளுசனுடன் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது இதில் கேமராவுக்கு 200 MP மெயின் கேமரா + 12 MP + 2 MP கொண்ட மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் LED Flash மற்றும் செல்பிக்கு முன்பக்கத்தில் 50 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இதில் 5,000mAhபேட்டரி உடன் 66W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
Motorola Edge 30 Ultra யில் 6.67 இன்ச் கொண்ட OLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ராஸ் ரேட்டுடன் குவல்கம் ஸ்னப்ட்ரகன் 8+ Gen 1 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதில்
200 MP + 50 MP + 12 MP மூன்று கேமராக்களுடன் செல்பிக்கு 60 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இந்த போனில் 6.8-இன்ச் முழு HD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் 120Hzரெப்ராஸ் ரேட் உடன் MediaTek Dimensity 920 SoC ப்ரோசெச்சர் கொண்டுள்ளது மேலும் இதில் கேமராவுக்கு இதில் 200-மெகாபிக்சல் ப்ரைம் கேமரா, 13-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்.கொண்டுள்ளது செல்பிக்கு 32மேகபிக்சல் கொண்டுள்ளது
இந்த போனில் 6.78 -இன்ச் முழு HD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் 20 Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது இதில் 200 MP + 12 MP + 32 MP கொண்ட ட்ரிப்பில் பின்புற கேமரா கொண்டுள்ளது இதை தவிர செல்பிக்கு 50 MP + 2 MP முன் கேமரா கொண்டுள்ளது
இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.67” AMOLED Dot டிஸ்ப்ளே உடன் 20:9, ரேசியோ உடன் 2712x1220 பிக்ஸல் ரேசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது, இதை தவிர இதில் Snapdragon® 8+ Gen 1ப்ரோச்செர் கொடுக்கப்பட்டுள்ளது இதில் கேமராவுக்கு 200MP+8MP+2MP மூன்று கேமரா மற்றும் செல்பிக்கு 20MP இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
Xiaomi Redmi Note 13 யின் இந்த ஸ்மார்ட்போனில் (6.67) இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதி 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் கோர்நிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் கொண்டுள்ளது.இதில் மெயின் கேமரா 108MP ட்ரிப்பில் கேமரா செட்டப் கொண்டுள்ளது இதனுடன் இதில் செல்பிக்கு 16MP முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
Samsung Galaxy F54 5G யில் 6.7 இன்ச் கொண்ட Super AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது, இதன் பின்புறத்தில்
108 MP + 8 MP + 2 MP மூன்று கேமராக்களுடன் செல்பிக்கு 32 MP முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இதில் ப்ரோசெசருக்கு Octa core Quad Core + 2 GHz, Quad core) Samsung Exynos 1380 ப்ரோசெசர் கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் இதில் 120 Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது, இதில்
108 MP + 2 MP + 2 MP மூன்று பின் கேமராவுடன் இதில் LED Flash மற்றும் 16 MP முன் கேமரா செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
POCO X5 Pro யில் POCO X5 Pro இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120 Hz ரெப்ராஸ் கொண்டுள்ளது, கேமரா பற்றி பேசுகையில் இதில் 108 MP + 8 MP + 2 MP மூன்று கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது செல்பிக்கு இதில் 16 MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இதில் 6.74 இன்ச் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதில் ப்ரோசெசருக்கு Octa core (1.8 GHz, டுயல் கோர் + 1.8 GHz, Hexa Core) Unisoc T612 கொடுக்கப்பட்டுள்ளது இதில் 108 MP டுயல் கேமரா LED ப்ளாஷ் உடன் செல்பிக்கு 8 MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இந்த போனில் 6.7 இன்ச் கொண்ட AMOLEDடிஸ்ப்ளே கொண்டுள்ளது இதன் ரெப்ராஸ் ரேட் 120 Hz இருக்கிறது மேலும் இதில் Snapdragon 695 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, 108 MP + 2 MP + 2 MP ட்ரிப்பில் பின் கேமராவுடன் செல்பிக்கு இதில் 32 MP முன் கேமரா இருக்கிறது
இந்த போனில்
Octa core (2.6 GHz, Quad Core + 2 GHz, Quad core) MediaTek Dimensity 8020 ப்ரோசெசருடன் 6.78 இன்ச் , AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதன் கேமரா பற்றி பேசுகையில் 108 MP + 13 MP + 2 MP மூன்று பரிமாறி கேமரா கொண்டுள்ளது இதில் ரிங் LED பிளாஷ் இருக்கிறது, இதில் 50 MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
இதில் Octa core Quad core) Snapdragon 8 Gen 1 ப்ரோசெச்சர் கொண்டுள்ளது, இதில் 108 + 12 + 10 + 10 MP குவட் கேமரா Cameras உடன் LED Flash மற்றும் இதில் செல்பிக்கு 40 MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
Realme Narzo 60 Pro 5G யில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120 Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது, 100 MP + 2 MP டுயள் கேமராவுடன் LED பிளாஷ் மற்றும் செல்பிக்கு 16 MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது