ஆப்பிள் iPhone 8 மற்றும் 8 Plus அமெரிக்காவில் லான்ச் ஆன ஒரு வாரம் கழித்து இந்தியாவில் லான்ச் ஆகும் இரண்டு ஸ்மார்டபோனும் கம்பெனியின் லேட்டஸ்ட் A11 bionic ப்ரோசெசர் ட்ரு டோன் டிஸ்பிலே மற்றும் அப்டேட் கேமரா உள்ளது
ஆப்பிள் 12 செப்டம்பர் அன்று தனது அன்னுவல் இவண்ட்டில் அமெரிக்காவில் iPhone 8 மற்றும் 8 plus லான்ச் செய்துள்ளது செப்டம்பர் 29 ம் அன்று கம்பெனி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் லான்ச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. Economic Times ரிப்போர்ட்டின்படி ஆப்பிள் அதன் இரண்டு ஸ்மார்ட்போன் 29 செப்டம்பர் அன்று மாலை 6மணிக்கு இந்தியாவில் லான்ச் ஆகா இருக்கிறது. இதை தவிர கம்பெனி Apple Watch Series 3 மற்றும் Apple TV லான்ச் செய்வதற்கு தயார் செய்கிறார்கள் மற்றும் இந்த பொருட்கள் முழு இந்தியாவில் 10,000க்கு மேலான ரிடைலர் மூலம் விற்பனைக்கு கிடைக்கும்..
Appleலின் Spokesperson கூறினார். இந்தியாவில் கம்பெனியின் இது பெரிய லாஞ்சகா இருக்கிறது மற்றும் கம்பெனி இந்த தடவை போன வருடத்தை சேல் விட 50% அதிகமான சேல் டார்கெட் செய்கிறார்கள் ET யின் ரிப்போர்ட்படி இந்த லான்ச் 9 நகரங்களில் ஆரம்பிக்க இருக்கிறது, மும்பை, பெங்களூரு, NCR, கொல்கத்தா, சென்னை, பூனே மற்றும் ஹைதராபாத் போன்ற பல நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
iPhone 8 மற்றும் 8 Plus முன்பதிவு 22 செப்டம்பர் அன்று ஆரம்பிக்க இருக்கிறது மற்றும் இந்த ஸ்பெசல் லான்ச் வாயிலாக யூஸர்ஸ் சில நன்மைகளை பெறுவார்கள்.example Citibank கஷ்டமெர்ஸ்க்கு iPhone 8 மற்றும் 8 Plus வாங்குவதில் Rs 10,000க்கு கேஷ்பேக் கிடைக்கும் அதே iPhone மற்றும் Watch Series 3 உடன் வாங்கினால் Rs 15,000 வரை கேஷ்பேக் கிடைக்கும்
Apple iPhone 8 மற்றும் 8 Plusஇரண்டு ஸ்டோரேஜ் 64GB மற்றும் 256GBஇன் வேரியண்டில் கிடைக்கும் மற்றும் இதன் விலை Rs 64,000இல் அரம்பிக்கிறது .இந்த போன்கள் மூன்று கலர் கோல்ட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் கலரில் கிடைக்கும்.இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ரியர் க்ளாஸ் பேனல் கொடுக்க பட்டுள்ளது. மற்றும் இந்த இரண்டு டிவைசிலும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது
iPhone 8 Plus 5.5இன் ரெட்டினா HD ஸ்சகிரீன் இருக்கிறது அதே iphone 8 இல் 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்பிலே கொடுக்கப்பட்டுள்ளது இரண்டு டிவைஸிலும் ட்ரு டோன் டிஸ்பிலே ஆபர் செய்கிறது. iPhone 8 ல் 12MP ரியர் Face கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அது OIS உடன் வருகிறது மற்றும் IPhone 8 Plusன் 12MP டூயல் லென்ஸ் கேமரா கொடுத்துள்ளது அது போர்ட்ரெய்ட் மோட் மற்றும் லைட்டிங் உடன் வருகிறது. இந்த இரண்டு போன்களின் கேமரா 4K வீடியோ ரெகார்டிங் சப்போர்ட் செய்கிறது