நவராத்திரி ஆரம்பமாகிய நிலையில் அமேசான்,பிளிப்கார்ட் மற்றும் paytm பல பொருட்களில் பல ஆபர்களை வாரி வழங்குகிறது அமேசானில் கிரேட் இந்தியன் சேல் மற்றும் paytm யில் paytm maha sale என வழங்குகிறது அந்த வகையில் நாம் இன்று பார்க்க போவது ஸ்மார்ட்போன்கள் டெக்னோலஜி வளர்ந்து வரும் நிலையில் வயது வரம்புயின்றி அனைவரும் இந்த ஸ்மார்ட்போன்களை உபயோகிப்படுத்தி வருகிறார்கள் அதும் ஆபர் விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என பலரும் ஆசை படுகிறார்கள் இந்த சேலின் கீழ் எக்கச்சக்க ஆபருடன் குறைந்த விலையில் வாங்கி உங்கள் பணத்தை மிச்ச படுத்துங்கள்
Moto G5s Plus
விலை : 16,999 ரூபாய்
டீல் விலை 9,999 ரூபாய்
மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போன்களில் 13+13 மெகாபிக்ஸல் டூயல் கேமரா கொண்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தின் முன் பக்கத்தில் ஒரு 8 மெகாபிக்ஸல் கேமரா இருக்கிறது மாற்று மனம் இந்த சாதனத்தில் இருக்கும் ஆபர் பற்றி பேசினால் உங்களுக்கு இதில் Rs 8,100 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் இதனுடன் SBI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% அதாவது (2000 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்
உண்மை விலை 14,990
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதனுடன் இது டைமண்ட் பாலக் கலரில் கிடைக்கிறது உங்களுக்கு இதில் Rs 8,100 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் இதனுடன் SBI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% அதாவது (2000 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மேலும் இதில் 611ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI வாங்கலாம் இங்கிருந்து வாங்கவும்
Lenovo K8 Note
உண்மை விலை Rs 14,999
ஆபர் விலை Rs 9,374
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதனுடன் இது டைமண்ட் பாலக் கலரில் கிடைக்கிறது உங்களுக்கு இதில் Rs 8,100 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் இதனுடன் SBI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% அதாவது (2000 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மேலும் இதில் 441 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI வாங்கலாம் இங்கிருந்து வாங்கவும்
Redmi 6 Pro
உண்மை விலை Rs 13,499.
ஆபர் விலை Rs 12,999
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதனுடன் இது டைமண்ட் பாலக் கலரில் கிடைக்கிறது உங்களுக்கு இதில் Rs 11699 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் இதனுடன் SBI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% அதாவது (2000 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மேலும் இதில் 612ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI வாங்கலாம்இங்கிருந்து வாங்கவும்
Honor 7X
உண்மை விலை Rs 13,999.
ஆபர் விலை Rs 9,999
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதனுடன் இது டைமண்ட் பாலக் கலரில் கிடைக்கிறது உங்களுக்கு இதில் Rs 8100 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் இதனுடன் SBI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% அதாவது (2000 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மேலும் இதில் 471ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI வாங்கலாம் இங்கிருந்து வாங்கவும்
Honor Play
விலை: Rs 12,999
டீல் விலை: Rs 18,999.
இந்த போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையுடன் இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 8000 வரை தள்ளுபடியில் வாங்கலாம் இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI மூலம் 894ருபாய் செலுத்தி வாங்கி செல்லலாம் இதில் Rs 15900 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
LG Q7
விலை: Rs 17,000
டீல் விலை: Rs 15,990
இந்த போனில் ஒரு 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையுடன் இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 8000 வரை தள்ளுபடியில் வாங்கலாம் இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI மூலம் 753 ருபாய் செலுத்தி வாங்கி செல்லலாம் இதில் Rs 14591 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Honor 9 Lite
இந்த ஸ்மார்ட்போனில் 64GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் விலை 14,199இருக்கிறது ஆனால் நீங்கள் இதில் MOBFESTIVE15 ப்ரோமோகோட் பயன்படுத்தி 12069ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்
இந்த ஸ்மார்ட்போனில் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் விலை 17,990 இருக்கிறது ஆனால் நீங்கள் இதில் MOBFESTIVE15 ப்ரோமோகோட் பயன்படுத்தி 12069ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் கூடுதலாக நீங்கள் ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்குவதன் மூலம் 10% கேஷ் பேக் கிடைக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
Vivo V7
இந்த ஸ்மார்ட்போனில் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் விலை 12,990 இருக்கிறது ஆனால் நீங்கள் இதில் MOBFESTIVE20 ப்ரோமோகோட் பயன்படுத்தி 10392ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் கூடுதலாக நீங்கள் ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்குவதன் மூலம் 10% கேஷ் பேக் கிடைக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
Vivo V7+ 64 GB
இந்த ஸ்மார்ட்போனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் விலை 14,990இருக்கிறது ஆனால் நீங்கள் இதில் MOBFESTIVE20 ப்ரோமோகோட் பயன்படுத்தி 11992ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் கூடுதலாக நீங்கள் ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்குவதன் மூலம் 10% கேஷ் பேக் கிடைக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
Vivo Y81
இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 4 GB ரேம் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போன் விலை 13,490 இருக்கிறது ஆனால் நீங்கள் இதில் MOBFESTIVE1400 ப்ரோமோகோட் பயன்படுத்தி 12090ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் கூடுதலாக நீங்கள் ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்குவதன் மூலம் 10% கேஷ் பேக் கிடைக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
Moto G6 Plus
இந்த ஸ்மார்ட்போனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் விலை 22,749இருக்கிறது ஆனால் நீங்கள் இதில் MOBFESTIVE18 ப்ரோமோகோட் பயன்படுத்தி 18654ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் கூடுதலாக நீங்கள் ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்குவதன் மூலம் 10% கேஷ் பேக் கிடைக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
Moto E5 Plus
இந்த ஸ்மார்ட்போனில் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் விலை 10,299இருக்கிறது ஆனால் நீங்கள் இதில் MOBFESTIVE20 ப்ரோமோகோட் பயன்படுத்தி 8239ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் கூடுதலாக நீங்கள் ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்குவதன் மூலம் 10% கேஷ் பேக் கிடைக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
Samsung Galaxy A6 Plus
இந்த ஸ்மார்ட்போனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் விலை 21,990இருக்கிறது ஆனால் நீங்கள் இதில் SAM2000 ப்ரோமோகோட் பயன்படுத்தி 19990ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் கூடுதலாக நீங்கள் ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்குவதன் மூலம் 10% கேஷ் பேக் கிடைக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.