அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2020 ஜனவரி 18 முதல் தொடங்கி 2020 ஜனவரி 22 வரை தொடரும். இந்த பட்டியல் அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடியாயி உங்களுக்குக் கொண்டுவருகிறது. மேலும் ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரையிலான மிக சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் இதை SBI கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.ன் மேலும் பல ஆப்ருடன் இங்கே பார்க்கலாம்.
ONEPLUS 7T (8+128GB)
MRP: Rs 37999
OnePlus 7T இந்த ஸ்மார்ட்போன் இன்றைய விற்பனையில் ரூ .34999 க்கு கிடைக்கிறது, மேலும் இந்த சாதனத்தை நோ கோஸ்ட் இ.எம்.ஐ.யில் மாதத்திற்கு ரூ. 5833 க்கு வாங்கலாம், இது 6 மாதங்களுக்கு இருக்கும். இது தவிர, எஸ்பிஐ கிரெடிட் கார்டுடன் ஷாப்பிங்கிலும் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. சாதனத்தின் அம்சம் அதன் 90 ஹெர்ட்ஸ் அப்டேட் ரேட் டிஸ்பிளே ஆகும்.
MRP - 53999
Deal Price 53,999.
Oneplus 7T pro யின் இந்த ஸ்மார்ட்போனில் Fluid AMOLED Display, வழங்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்ப்ஹானி 8GB ரேம் மாற்றும் 56GB வரை ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 4085mAH பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை 2,542ருபாய் கொடுத்து No Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் உங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை கொடுத்து 12,400. வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம்.மேலும் பல தகவலை பற்றி இங்கே க்ளிக் செய்க
REDMI NOTE 8 (4+64GB)
MRP: Rs 12999
நான்கு கேமரா கொண்ட Redmi Note 8 இந்த ஸ்மார்ட்போன் இன்று ரூ .9999 க்கு விற்கப்படுகிறது. இந்த விலை 4 + 64 ஜிபி வகைகளுக்கு, அதிகபட்ச ரிடைலர் விலை ரூ .12999.
MRP: Rs 16999
ரெட்மி நோட் 8 ப்ரோ பற்றி பேசினால் , இந்த சாதனம் இன்று ரூ .13999 க்கு கிடைக்கிறது. பரிவர்த்தனை சலுகையில், சாதனத்தை 1000 ரூபாய் தள்ளுபடியுடன் வாங்கலாம். மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது 10% உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.
MRP: Rs 15500
Samsung Galaxy M30s இந்த அமேசான் விற்பனை ரூ .12999 க்கு விற்கப்படுகிறது. ஆறு மாத நோ கோஸ்ட் இ.எம்.ஐ.யில் சாதனம் வாங்க வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ .2167 செலுத்த வேண்டும். ஸ்மார்ட்போனில் வலுவான 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 48 எம்பி குவாட் கேமரா உள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வாங்குவதற்கு 10% உடனடி தள்ளுபடி உள்ளது.
MRP: Rs 10000
Samsung Galaxy M10s இன்றைய விற்பனை ரூ .7999 க்கு கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் இந்த சாதனத்தை வாங்கினால், நீங்கள் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இந்த சாதனத்தை 9 மாதங்கள் நோ கோஸ்ட் இ.எம்.ஐ யிலும் வாங்கலாம், அதன் பிறகு நீங்கள் மாதத்திற்கு ரூ .888 செலுத்த வேண்டும்.
MRP 12990
Vivo U20 ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ;Snapdragon 675 AIE ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.மேலிம் நீங்கள் இதை 517ரூபாய் கொடுத்து No Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் உங்களின் பல ஸ்மார்ட்போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 8,800.வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் பல Deals பற்றி தெரிந்து கொள்ளலாம்
MRP - 10990
Vivo U10 யின் இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAH பேட்டரி 18W பாஸ்ட் சார்ஜ் சப்போர்டுடன் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனை 400ரூபாய் கொடுத்து No Cost EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதில் உங்களின் பழைய மொபைலை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆப்ரின் கீழ் 7,650.வரை தள்ளுபடி பெறலாம் மேலும் பல ஆபர் பற்றி இவுங்க தெரிந்து கொள்ளுங்கள்.
MRP - Rs 14999
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இதில் கூடுதலாக 1,000ருபாய் எக்ஸ்சன்ஜ் ஆபர் தள்ளுபடியும் வழங்கப்படுகிறதது.மேலும் நீங்கள் இதய 565ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் நீங்கள் இதை SBI கார்ட் மூலம் வாங்கி 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டும் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.
MRP 10990
Deal Price 5999
Nokia 4.2 யின் இந்த ஸ்மார்ட்போனில் 3GB RAM, மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.மேலும் நீங்கள் இதை 282ரூபாய் கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம். மேலும் நீங்கள் இதை உங்களின் பழைய மொபை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 5,650வரையிலான தள்ளுபடியை பெறலாம்.
MRP Rs 19990
OppoF11 இந்த ஸ்மார்ட்போனில் 6GB RAM மற்றும் , 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை 659ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் நீங்கள் இதை பழைய மொபைலை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 8,800ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறதது இடபிஹானுடன் நீங்கள் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.