இங்கே நாம் வெல்வேறு ரேம் உடன் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி தகவல் வழங்குகிறோம், இந்த லிஸ்டில் 3GB ரேம், 4GB ரேம் மற்றும் 6GB ரேம் உடன் வருகிறது இங்கு சில நாட்களுக்கு முன்பு 4GB ரேம் அதிகபட்ச ப்ளாக்ஷிப் சாதனங்களில் இருந்தது, இந்த லிஸ்ட்டில் 3GB ரேம், 4GB ரேம் மற்றும் 6GB உடன் இருக்கிறது இப்போது சந்தையில் 6 ஜிபி ரேம் கொண்டது நீங்கள் பல ஸ்மார்ட்போன்கள் பார்த்து இருப்பீர்கள். இந்த ஸ்மார்ட்போன் வெவ்வேறு விலையிலான பிரிவில் உங்களுக்கு கிடைக்கும். வாருங்கள் பார்ப்போம் இந்த லிஸ்டை
Xiaomi Redmi 5
விலை : 8,999
இது ஒரு 5.7 இன்ச் டிஸ்பிளே உடன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 12 மெகாபிக்சல் பின்புறம் மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது. இந்த போனின் பேட்டரி 3300 mAh மற்றும் அது அண்ட்ராய்டு 7.1.2 வில் இயங்குகிறது..
Xiaomi Redmi 4
விலை: 8,499
இந்த 5 இன்ச் டிஸ்ப்ளே உடன் இந்த போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெனால் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 13 மெகாபிக்சல் பின்புறம் மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது. இந்த போனில் பேட்டரி 4100 mAh மற்றும் இரட்டை சிம் ஃபோன் Octa கோர் ப்ரோசெசரில் வேலை.செய்கிறது
மோட்டோ E4 பிளஸ்
விலை: 9,499
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே உடன் வருகிறது. மற்றும் இந்த போனில் ஒரு ஒரு 13MP பின்புறம் மற்றும் 5MP முன் கேமரா உள்ளது. இந்த போனின் பேட்டரி 5000mAh மற்றும் முன் பக்கத்தில் ஒரு பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இதனுடன் இந்த சாதனத்தில் ஒரு டெடிகேட்டட் SD கார்ட் ஸ்லாட் உள்ளது.
Lenovo K8 Plus
விலை: 9,999
இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 13MP + 5MP இரட்டை பின்புற கேமரா மற்றும் 8MP முன் கேமரா கொண்டுள்ளது. போன் பேட்டரி 4000 mAh மற்றும் ஒரு பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.
Asus Zenfone 3s Max
விலை: 8,999
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது, மைக்ரோ SD கார்டு வழியாக இன்டெர்னல் ஸ்டோரேஜை அதிகரிக்கலாம். இந்த சாதனத்தின் பிரைமரி கேமரா 13MP மற்றும் முன் கேமரா 8MP ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் ஒரு பேட்டரி 5000 mAh மற்றும் டிஸ்பிளே அளவு 5.2 இன்ச் உள்ளது.
Xiaomi Redmi Note 5
விலை: 11,999
இந்த போனில் ஒரு 5.99 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் இந்த போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 12 மெகாபிக்சல் பின்புறம் மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது. இந்த போனின் பேட்டரி 4000 mAh மற்றும் அது அண்ட்ராய்டு 7.1 இயங்குகிறது
Lenovo K6 Power
விலை: ரூ. 9,999
இந்த போனில் 4GB ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இது 1.4GHz Octa கோர் ப்ரோசெசர் வேலை. செய்கிறது இதில் ஒரு 4000mAh பேட்டரி உள்ளது. இதனுடன் இதில் 13MP பின்புறம் மற்றும் 5MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது.
Huawei Honor 7X
விலை: 12,999
இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 5.93 இன்ச் டிஸ்ப்ளே உடன் இருக்கிறது இதனுடன் இந்த போனில் 16 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது. இந்த இரட்டை சிம் போன் 3340 mAh பேட்டரி
Samsung Galaxy J7 Max
விலை: 14,599
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதில் ஒரு 5.7 இன்ச் டிஸ்பிளே உடன் இந்த போன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த போனில் இரட்டை சிம் இருக்கிறது இதனுடன் இதில் 3300 mAh பேட்டரி கொண்டுள்ளது..
Lenovo K8 Note
விலை: 10,999
இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போனில் 5.5 இன்ச் டிஸ்பிளே போனாக இருக்கிறது , இந்த போனில் ஒரு 13 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது. இது இரட்டை சிம் போன் ஆகும் இதில் 4000 mAh பேட்டரி கொண்டிருக்கிறது.
MOTO G5 PLUS
விலை: ரூ. 12999
மோட்டோரோலாவின் போன் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு உள்ளது. பேட்டரி 3000mAh ஆகும். 5.2 இன்ச் டிஸ்ப்ளே 12MP பின்புறம் மற்றும் 5MP முன் கேமரா கொண்டுள்ளது. இது அண்ட்ராய்டு 7.0 இல் வேலை செய்கிறது
Huawei Honor 8
விலை : Rs.14,999
Huawei Honor 8 யில் ஒரு 8 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது.. இதில் பேட்டரி 3000mAh ஆகும். இதனுடன் இதில் 5.2 இன்ச் டிஸ்ப்ளே 12MP பின்புறம் மற்றும் 8MP முன் கேமரா கொண்டுள்ளது. இது Android 6.0.1 இல் இயங்குகிறது
Samsung Galaxy C9 Pro
விலை : Rs. 29,999
Samsung Galaxy C9 Pro வில் சாம்சங் ரேம் 6GB வழங்கியுள்ளது. ஸ்டோரேஜுக்கு இதில் , நிறுவனம் 64GB அளித்துள்ளது. இந்த போனில் கேமரா செட்டப் நீங்கள் பார்த்தால், அது 16MP பின்புறம் மற்றும் 16MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது. இந்த போன் 4000 mAh பேட்டரி சக்தியை வழங்குகிறது மற்றும் அண்ட்ராய்டு 6.0.1 வெர்சனில் வேலை செய்கிறது.இதில் ஒரு 6 இன்ச் டிஸ்ப்ளே 1.95 GHz Octa Core ப்ரோசெசரில் வேலை செய்கிறது.
Huawei Honor 8 Pro
விலை : Rs. 29,999
Huawei Honor 8 Pro இல், நிறுவனம் ஒரு பெரிய 6 ஜிபி ரேம் மற்றும் 128GB பெரிய ஸ்டோரேஜ் உள்ளது. இதனுடன் 12MP இரட்டை பின்புற கேமரா அமைப்பும் கொண்டுள்ளது. 8MP முன் பேசிங் கேமரா உள்ளது. இதில் பவர் தருவதற்க்கு நிறுவனம் 4000 mAh பேட்டரி கொடுத்துள்ளது. அண்ட்ராய்டு 7.0 வெர்சனில் வேலை செய்கிறது. இது 5.7 இன்ச் டிஸ்ப்ளே, உடன் அதன் ரெஸலுசன் 1440 x 2560 பிக்சல்கள் இருக்கிறது..
Coolpad Cool Play 6
விலை : Rs. 14,999
Coolpad Cool Play 6 இல் 6 ஜிபி ரேம் கிடைக்கும். இது தவிர, இது 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. 13MP இரட்டை பின்புற கேமரா மற்றும் 8MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது. இதில் 4060 mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இது 1.95 GHz octa-core ப்ரோசெசரில் வேலை.செய்கிறது இது அண்ட்ராய்டு v7.1.1 வெர்சனில் வேலை செய்கிறது . இதில் மெமரி கார்டு ஸ்லாட் சப்போர்ட் இல்லை.
HTC U11
விலை : Rs. 51,900
HTC U11 யில், பயனர் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதில் ஒரு 3000 mAh பேட்டரி உள்ளது. இது 2.45 GHz octa core ப்ரோசெசரில் வேலை. செய்கிறது கூடுதலாக, இதில் ஒரு 5.5 இன்ச் 1440 x 2560 பிக்சல் டிஸ்பிளே உள்ளது. இந்த போனில் காணப்படும் கேமரா செட்டப் பார்த்தல் , அது 12MP பின்புறம் மற்றும் 16MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது.
Samsung Galaxy S8 Plus
விலை : Rs. 64,999
Samsung Galaxy S8 Plus 6 ஜிபி ரேம் வேரியண்டில் கிடைக்கும். இதனுடன் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, அதன் சேமிப்பு அதிகரிக்கலாம். இதில் ஒரு 12MP பின்புறம் மற்றும் 8MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது. இது Android Nouga இல் வேலை செய்கிறது. இது 3500 mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இது 2.3 GHz Octa Core ப்ரோசெசரில் வேலை செய்கிறது மற்றும் ஒரு 6.2 இன்ச் டிஸ்பிளே உள்ளது, இதன் ரெஸலுசன் 2960 x 1440 பிக்சல்கள்.உள்ளது
ZTE Nubia Z11
இதில் 6 ஜிபி ரேம் உடன் இதில் 2.15GHz ப்ராசஸரை கொண்டுள்ளது இது தவிர, இது 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. மேலும் இதில் 3000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இது 16MP பின்புறம் மற்றும் 8MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது.
Asus Zenfone 3 Deluxe
விலை: 49,999
இந்த போனில் பயனர்களுக்கு 6 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2.15GHz குவாட் கோர் ப்ரோசெசர் கொண்டிருக்கிறது. 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இது 3000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இது அண்ட்ராய்டு மார்ஷல்லோவில் வேலை செய்கிறது.