Myntra யில் ஸ்பெசல் ஆபரில் ஸ்மார்ட்வாட்ச் வாங்கி ஹப்பியா இருங்க

Updated on 20-Sep-2024
HIGHLIGHTS

Myntra யில் ஸ்மார்ட்வாட்சில் கிடைக்கிறது மிக சிறந்த டிஸ்கவுன்ட்

மிந்த்ராவில் சில சிறந்த ஸ்மார்ட்வாட்சில் சிறந்த பிரத்தியேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன

மேலும் இதில் பேங்க் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது

Myntra யில் ஸ்மார்ட்வாட்சில் கிடைக்கிறது மிக சிறந்த டிஸ்கவுன்ட் மிந்த்ராவில் சில சிறந்த ஸ்மார்ட்வாட்சில் சிறந்த பிரத்தியேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. நீங்கள் ஸ்மார்ட்வாட்ச் பிரியராக இருந்தால் இது உங்களுக்கு தான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் ஸ்மார்ட்வாட்ச் வாங்கலாம் அதாவது இங்கு ஸ்பெசல் ப்ரோமொகோட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் விலை இன்னும் குறைக்கப்படுகிறது மேலும் இதில் பேங்க் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது

CMF by Nothing

CMF by Nothing Watch Pro 2 உடன் AMOLED ஆட்டோ ப்ரைட்னஸ் கெஸ்ஜர் GPS கண்ட்ரோல் உடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிறது, இதில் 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது ரூ,4499 ஆகா மாற்றப்பட்டுள்ளது மேலும் இதில் கூப்பன் கோட் WEARABLES10 பயன்படுத்துவதன் மூலம் இதை வெறும் 4049ரூபாயில் பார்க்கலாம் மேலும் பேங்க் ஆபரின் கீழ் 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

NOISE

NOISE Diva 1.01 ஸ்மார்ட்வாட்ச் உடன் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்வாட்சில் ரூ,3000 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை 2999ரூபாயில் வாங்கலாம் மேலும் 10% பேங்க் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

pebble

pebble Royale Legend இந்த ஸ்மார்ட்வாட்ச் பற்றி பேசினால், 1.43 AMOLED டிஸ்ப்ளே உடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிறது மேலும் இது ப்ளூடூத் காலிங் வசதியுடன் இது உடல் நலத்தை பாதுகாக்கும் இந்த வாட்சில் கிடைக்கிறது அதிபயங்கரமான ஆபர் அதாவது இந்த வாட்சில் ரூ,4000 தள்ளுபடி வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் விலை 3999ரூபாயாக இருக்கிறது இந்த ஆபர் இங்கயே முடிந்து போகவில்லை MYNTRA300 என்ற ஸ்பெசல் ப்ரோமொகொட் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இதை வெறும் 3699ரூபாயில் வாங்கலாம். மேலும் பல ஆபரை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.

Fire-Boltt

Fire-Boltt 1.6″ இது Rugged ஸ்மார்ட்வாட்ச் ஆகும், மேலும் இது ஷாக் ப்ரூப் உடன் மெட்டல் பாடி அம்சத்துடன் வருகிறது இப்பொழுது இதன் விலை பற்றி கேட்டால் அசந்து போவிங்க அதாவது இந்த வாட்சில் 17900ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதன் விலை வெறும் 2099ரூபாயில் வாங்கலாம் மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Fastrack

Fastrack Z1 with 1.91″ Ultra இது VU HD டிஸ்ப்ளே உடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் சிங்கிள் Sync BT காலிங் வசதியுடன் வருகிறது இந்த வாட்சில் கிடைக்கிறது 2000ரூபாய் வரை தள்ளுபடி அதன் பிறகு இதன் விலை 1995ரூபாயாக இருக்கிறது மேலும் இதில் பேங்க் ஆபரக 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்குவது மட்டுமில்லாமல் இதை EMI யில் வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Disclaimer: இந்த ஆர்டிகளில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் அபிசியலக கொடுக்கப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :