Maxima Max Pro Nitro ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் இது இன்பில்ட் கேம் உடன் வரும்.

Maxima Max Pro Nitro  ஸ்மார்ட்வாட்ச்  இந்தியாவில் அறிமுகம் இது  இன்பில்ட் கேம் உடன் வரும்.
HIGHLIGHTS

Maxima அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் Maxima Max Pro Nitro இந்திய சந்தையில் அறிமுகம்

.Maxima Max Pro Nitro விற்பனை அமேசான் இந்தியாவில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை செய்யப்படும்

Maxima Max Pro Nitro வின் ப்ளூடூத் காலிங்கின் நன்மை வழங்கப்படுகிறது

மிகவும் பிரபலமான நிறுவனமான Maxima அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் Maxima Max Pro Nitro இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.Maxima Max Pro Nitro விற்பனை அமேசான் இந்தியாவில் எக்ஸ்க்ளுசிவாக  விற்பனை செய்யப்படும். Maxima Max Pro Nitro வில்  1.39 இன்ச்சின் ரவுண்ட் HD ப்ளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதை தவிர இந்த வாட்சில் பிரிமியம் மெட்டாலிக் டிசைன் உடன் வருகிறது.

Maxima Max Pro Nitro வின் ப்ளூடூத் காலிங்கின் நன்மை வழங்கப்படுகிறது மற்றும் இதில் மைக் ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது. Maxima Max Pro Nitro  யின் டிஸ்பிளேவின் பிரைட்னஸ் 600 நிட்ஸ் இருக்கிறது Maxima Max Pro Nitro வில் Realtek  சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாட்சில் 100+ ரிப்போர்ட்ஸ் மோட் இருக்கிறது மற்றும் இதில் இன்பில்ட் கேம் கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் கூறியது என்னவென்றால்  இதில் ஸ்பீக்கர் இருக்கிறது. வாட்டர் ரேசிசத்தாண்டுக்கு இதில் IP67  ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் AI  வொய்ஸ் அசிஸ்டண்டும் இருக்கிறது.

Maxima Max Pro Nitro  வாட்சில்  நீங்கள் போனில் பிளே ம்யூசிக் கண்ட்ரோல் செய்யலாம். , இது தவிர, கேமராவை ரிமோட் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். இதய துடிப்பு மானிட்டர் தவிர, SpO2 சென்சார் மற்றும் தூக்க கண்காணிப்பு ஆகியவை ஆரோக்கிய அம்சங்களாக இந்த கடிகாரத்தில் கிடைக்கின்றன. இதில் பீரியட் டிராக்கரும் உள்ளது.

Maxima Max Pro Nitro யில் ஸ்பேஸ் ப்ளாக்,ரோஸ் கோல்டு,மற்றும் சில்வர் க்ரே நிறத்தில் கிடைக்கிறது. இதனுடன் இதில் சிலிகான்  ஸ்ட்ரிப் கிடைக்கிறது.மேக்சிமவின் இந்த வாட்சின் விலை 1,499 ரூபாயாக இருக்கிறது. இதை டேன் லெதர் ஸ்ட்ரெப் மற்றும் பார்க்கரண்டி லெதர் ஸ்ட்ரெப் உடன் வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo