Lava Blaze Curve 5G:கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் மிட் ரேன்ஜ் போன் கொண்டிருக்கும்

Lava Blaze Curve 5G:கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் மிட் ரேன்ஜ் போன் கொண்டிருக்கும்
HIGHLIGHTS

லாவா அடுத்த மாதம் நாட்டில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது

Lava Blaze Curve 5G என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மிட் ரேன்ஜ் ஃபோன்

இந்த போனில் மைக்ரோசைட் ஏற்கனவே Amazon யில் லைவிள் உள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் லாவா அடுத்த மாதம் நாட்டில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. Lava Blaze Curve 5G என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மிட் ரேன்ஜ் ஃபோன், அதன் பெயர் குறிப்பிடுவது போல் வளைந்த திரையைக் கொண்டிருக்கும். இந்த போனில் மைக்ரோசைட் ஏற்கனவே Amazon யில் லைவிள் உள்ளது.

இது மட்டுமில்லாமல் டிப்ஸ்டர் அதன் லீக் சில குறிப்புகள் மற்றும் சாத்தியமான முதல் பார்வையுடன் பகிர்ந்துள்ளார். இருப்பினும், போனின் சிறப்பம்சம் மற்றும் விலை குறித்து பிராண்ட் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Lava Blaze Curve 5G Launch Date

Blaze Curve ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 5, பகல் 12 மணிக்கு அறிமுகமாகும்மிட்-ரேஞ்சர் மையத்தில் சீரமைக்கப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று டீஸர்கள் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளனர். வலதுபுறத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்களுடன் இதேபோன்ற பாடி கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா செட்டிங் கொண்டிருக்கும் என்றும் டீஸர் தெரிவிக்கிறது. அதன் சிறப்பம்சங்க பற்றி எந்த தகவலும் இல்லை, ஆனால் வரும் நாட்களில், சில முக்கிய சிறப்பம்சங்க பிராண்டால் டீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Lava Blaze Curve எதிர்ப்பர்க்கப்டும் சிறப்பம்சம்

Lava Blaze Curveயில் 120Hz ரெப்ராஸ் ரேட் பேணல் உடன் 6.78இன்ச் AMOLED முழு HD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் டிமன்சிட்டி 7050 சிப்செட் பவர் பொருத்தப்பட்டிருக்கும், இதை தவிர 8GB வரையிலான ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வரும் எனக்கூறப்படுகிறது மேலும் இந்த போன் ஆண்ட்ரோய்ட் 14-அடிபடையில் இது வேலை செய்யும்.

இதை தவுயற இந்த போனில் கேமராவுக்கு அல்ட்ராவைட் சென்சார் உடன் 64MP ப்ரைமரி கேமரா ஷூட்டார் வழங்கப்படலாம், செல்ஃபிக்களுக்காக 8எம்பி முன்பக்க கேமராவும் இருக்கும். கடைசியாக, இந்த போனில் 5000mAh பேட்டரியுடன் வரலாம்.

இதையும் படிங்க:Tecno ஸ்மார்ட்போனை iphone தோற்றத்தில் அறிமுகம் செய்துள்ளது

Blaze Curve Price

இந்தியாவில் லாவா பிளேஸ் கர்வின் விலை ரூ.16000 முதல் ரூ.19000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo