HONOR யின் Watch GS ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.
ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம்
புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் வட்ட வடிவ AMOLED ஸ்கிரீன், கிரின் ஏ1 சிப், ப்ளூடூத் 5.1 வசதி கொண்டுள்ளது.
ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் வட்ட வடிவ AMOLED ஸ்கிரீன், கிரின் ஏ1 சிப், ப்ளூடூத் 5.1 வசதி கொண்டுள்ளது.
ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்
– 1.39 இன்ச் 454×454 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே
– ஹூவாய் கிரின் ஏ1 சிப்
– ப்ளூடூத் 5.1
– 4 ஜிபி மெமரி
– 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்
– மைக்ரோபோன், ஸ்பீக்கர், ப்ளூடூத் காலிங் வசதி
– MIL-STD 810G சான்று
– 455 எம்ஏஹெச் பேட்டரி
இத்துடன் ஸ்பீக்கர், மைக்ரோபோன், 100 ஸ்போர்ட் மோட்களுக்கான வசதி, ஸ்லீப் டிராக்கிங், இதய துடிப்பு டிராக்கிங் மற்றும் பல்வேறு இதக அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை.
ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ மாடல் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் துவங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile