விபத்தில் சிக்கியவரை காப்பாற்றியது இந்த வாட்ச், எப்படி தெரியுமா

Updated on 25-Sep-2019

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்தவர் பாப். இவரது மகன் கேப் பர்டெட். அண்மையில் இவர் தனது தந்தை வருகைக்காக வீட்டில் காத்திருந்தார். அப்போது பாப் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்தில் இருந்து கேப் பர்டெடுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பாப் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டது என்றும், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற விவரமும் இருந்தது.

தனது தந்தையின் உயிரை காப்பாற்ற ஆப்பிள் கைக்கடிகாரத்தின் அற்புதமான தொழில் நுட்பம் உதவியது குறித்து கேப் பர்டெட் மகிழ்ச்சி தெரிவித்து “பேஸ்புக்”கில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். அந்த பதிவை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம்குக் ‘லைக்’ செய்தார். 

இதன் மூலம் தனது தந்தை விபத்தில் சிக்கியிருக்கலாம் என்பதை உணர்ந்த பர்டெட், அவசர சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்தை தெரிவித்துள்ளார். அடுத்த ½ மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றில் அவரது தந்தை இருக்கிறார் என்ற தகவலும் ஆப்பிள் கைக்கடிகாரம் மூலம் பர்டெட்டுக்கு தகவல் கிடைத்தது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :