ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட Noise ColorFit Vivid Call 5 சிறப்பு அம்சம்.

ப்ளூடூத்  காலிங் வசதி கொண்ட Noise ColorFit Vivid Call 5 சிறப்பு அம்சம்.
HIGHLIGHTS

Noise ColoFit Vivid இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

இதன் ரூ.1,299க்கு BT காலிங்கை வழங்குகிறது.

100க்கும் மேற்பட்ட கேமிங் மோட்கள் , IP67 வாட்டர் ரெஸிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Noise ColoFit Vivid இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இதன்  ரூ.1,299க்கு BT காலிங்கை வழங்குகிறது. புளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அணுகும்படி பிராண்ட் விரும்புகிறது. ஸ்மார்ட்வாட்சிற்கு 100க்கும் மேற்பட்ட கேமிங் மோட்கள் , IP67 வாட்டர் ரெஸிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Noise ColorFit Vivid Call அம்சம்.

1. Noise ColorFit Vivid Call யில்  1.69 இன்ச் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதன்  240×280 பிக்சல் ரெஸலுசன் கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இதன் பிரைட்னஸ் 500 நீட்ஸ் இருக்கிறது.

2  இந்த வாட்சியில் இருக்கும் சிறப்பு அம்சம்  Bluetooth 5.1 அடிப்படையின் கீழ் காலிங் பெசிலிட்டி இருக்கிறது.இதில் நீங்கள் டயல் பேட், உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் போன்றவற்றைப் வழங்குகிறது .எளிதாக அணுக உங்கள் வாட்ச்சில் 10 கான்டெக்ட்கள் வரை சேமிக்கலாம்.

3. இது இதய துடிப்பு சென்சார், SpO2 மானிட்டர், ஸ்லீப் ஹெல்த் டிராக்கிங் மற்றும் 100க்கும் மேற்பட்ட கேமிங் மோட்கள் போன்ற ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களைப் வழங்குகிறது.

4 இதில் இருக்கும் அடுத்த ஸ்மார்ட் அம்சம்.ரியல் டைம் நோட்டிபிகேஷன் AI வொய்ஸ் அசிஸ்டன்ட் , வானிலை டேட்டா , ரிமோட் கண்ட்ரோல் மற்றும் உள்ளமைக்கப்பட்ட கேம்கள் ஆகியவை அடங்கும்

5. Noise யின் இந்த ஸ்மார்ட்வாட்சில் 260mAh யின் பேட்டரி கொண்டுள்ளது இது அதிகபட்சம் 7 நாட்களுக்கு நீடிக்கிறது.

வாட்சில் மெட்டாலிக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் டீப் ஒயின், சில்வர் கிரே, ஸ்பேஸ் ப்ளூ, ஜெட் பிளாக், ரோஸ் பிங்க் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

Noise ColorFit Vivid Call விலை தகவல்.

  • இந்த Noise வாட்சை ரூ.1,299க்கு வாங்கலாம். சாதனம் Amazon India மற்றும் gonoise.com இல் வாங்குவதற்கு கிடைக்கிறது.
  • நிறுவனத்தின் இணை நிறுவனர் அமித் காத்ரி, Noise ColorFit Vivid Call ஆனது புதிய பயனர்களுக்கு தொந்தரவு இல்லாத காலிங் அனுபவத்தை வழங்கும் என்று நம்புகிறார்.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo