Xiaomi X Pro QLED TV சீரிஸ் அடுத்த வாரம் களமிறங்க தயார் முழுசா பாருங்க

Updated on 20-Aug-2024
HIGHLIGHTS

Xiaomi அதன் Xiaomi X Pro QLED smart TV இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யும்,

இந்தத் சீரிஸ் யின் கீழ் 65 இன்ச் டிஸ்ப்ளே வரையிலான டிவிகள் இருக்கும்.

இந்த டிவிகளில் QLED பேனல்கள் இருக்கும். இவை அனைத்தும் ஸ்க்ரீன் டிசைன் மற்றும் மிக மெல்லிய பெசல்களுடன் இருக்கும்.

சீனா எலக்ட்ரோனிக் நிறுவனமான Xiaomi அதன் Xiaomi X Pro QLED smart TV இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யும், இந்தத் சீரிஸ் யின் கீழ் 65 இன்ச் டிஸ்ப்ளே வரையிலான டிவிகள் இருக்கும். இந்த டிவிகளில் QLED பேனல்கள் இருக்கும். இவை அனைத்தும் ஸ்க்ரீன் டிசைன் மற்றும் மிக மெல்லிய பெசல்களுடன் இருக்கும். சியோமியின் ஸ்மார்ட் டிவி விற்பனை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது.

Xiaomi X Pro QLED TV இந்தியாவில் எப்பொழுது அறிமுகமாகும்

Xiaomi X Pro QLED 2024 smart TV சீரிஸ் இந்தியாவில் ஆகஸ்ட் 27 தேதி அறிமுகமாகும் இந்த வரிசையின் கீழ் இதில் 43 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிஸ்பிளே சைஸ் கொண்ட டிவிகளும் அடங்கும். Xiaomi இந்தியா microsite பக்கத்தில் வழங்கப்படுகிறது

Xiaomi X Pro QLED TV சிறப்பம்சம்.

Xiaomi X Pro QLED smart TV யில் வருகிறது QLED டிஸ்ப்ளே உடன் 65 இன்ச் உடன் 4K ரெசளுசன் கொண்டுள்ளது, இது MagiQ அம்சத்துடன் வழங்குகிறது ஒரு வைப்ரேட் கலர் அனுபவம். மைக்ரோசைட்டின் படி, டிவிக்கள் மிகவும் மெலிதான பெசல்களுடன் “ஆல்-ஸ்கிரீன் டிசைனுடன்” வரும் மற்றும் மெட்டல் ஃபினிஷ் கொண்டிருக்கும்.

இந்த அப்கம்மிங் ஸ்மார்ட் டெலிவிசன் சீரிஸ் யில் பயனர்களுக்கு சினிமேட்டிக் ஆடியோ அனுபவம் வழங்குகிறது இதை தவிர 2024 Xiaomi X Pro QLED TV யின் இதில் இந்த டிவிக்கள் மிகவும் மெலிதான பெசல்கள் மற்றும் மெட்டல் ஃபினிஷ் கொண்ட அனைத்து ஸ்க்ரீன் டிசைனையும் கொண்டிருக்கும். சியோமியின் இந்தத் டிவி தொடரில் சினிமா ஆடியோ அனுபவமும் கிடைக்கும். இந்த டிவிகள் PatchWall இண்டர்பெசுடன் கூகுள் டிவியை இயக்கும்.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, Xiaomi அவற்றின் ஆரம்ப விலை ரூ.32,999. இந்த டிவி டால்பி விஷன் ஐக்யூ மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் 2 தொழில்நுட்பத்திற்கான சப்போர்ட் கொண்டிருந்தன.

இதையும் படிங்க:Redmi A3x ஸ்மார்ட்போன் அறிமுகம் விலை மற்றும் அம்சங்கள் தெருஞ்சிகொங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :