digit zero1 awards

Xiaomi அறிமுகம் செய்தது புதிய TV FHD ரேசளுசன் கொண்டிருக்கும்

Xiaomi அறிமுகம் செய்தது புதிய TV FHD ரேசளுசன் கொண்டிருக்கும்
HIGHLIGHTS

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi டெலிவிசன் கேட்டகரியில் கவனம் செலுத்துகிறது

சீனாவிலிருந்து இந்தியா வரை சியோமி டிவி மிகவும் விரும்புகிறார்கள்

நிறுவனம் Xiaomi TV A 43 FHD 2025 அறிமுகப்படுத்தியுள்ளது

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi டெலிவிசன் கேட்டகரியில் கவனம் செலுத்துகிறது சீனாவிலிருந்து இந்தியா வரை சியோமி டிவி மிகவும் விரும்புகிறார்கள், அதன் டிவி வரிசையை விரிவுபடுத்தும் வகையில், நிறுவனம் Xiaomi TV A 43 FHD 2025 அறிமுகப்படுத்தியுள்ளது, இது 43 இன்ச் டிவி மற்றும் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவியை விரும்புவோருக்கு ஏற்றது. 178 டிகிரி வைட் என்கில் உடன் புதிய Xiaomi TV 60Hz ரெப்ரஸ் ரெட்டை வழங்குகிறது, அதுவும் முழு HD ரெசளுசனில் இருக்கிறது.

Xiaomi TV A 43 FHD 2025 சிறப்பம்சம்

Xiaomi TV A 43 FHD 2025 யில் 1920×1080 பிக்சல் ரேசளுசன் 60HZ ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது, இந்த டிவியின் டிஸ்ப்ளே 1 பில்லியன் வண்ணங்களை வழங்குகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது 4K ரேசளுசனை வழங்காது, இதன் காரணமாக பலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம் இருப்பினும், டிவியின் ஸ்லீக் மற்றும் பேஸில் லெஸ் டிசைன் அதை பிரீமியமாக்குகிறது.

புதிய சியோமி டிவியில் 2 8W ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது அவை சாதாரண பார்வைக்கு சிறப்பாக செயல்படுகின்றன, ஆனால் வெடிக்கும் ஒலி அனுபவத்தை அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

Xiaomi TV A 43 FHD 2025 கூகுல் டிவியில் இயங்குகிறது, இதில் Netflix, Amazon Prime Video மற்றும் YouTube போன்ற பிரபலமான ஆப்களை இயக்கலாம். இது 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது, இதனால் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஆப்ஸை டிவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். புதிய Xiaomi TV Chromecast மற்றும் Miracast ஐ ஆதரிக்கிறது, அதாவது பயனர்கள் தங்கள் டிவி மற்றும் டேப்லெட்டிலிருந்து உள்ளடக்கத்தை அனுப்ப முடியும்.

புதிய சியோமி டிவி கூகுள் அசிஸ்டண்ட்டையும் சப்போர்ட் செய்யும், அதன் உதவியுடன், வீட்டு டிவைஸ்களில் நேரடியாக டிவியில் இருந்து கட்டுப்படுத்தலாம். கனெக்சன் விருப்பங்களைப் பொறுத்தவரை, இந்த டிவி 2 HDMI போர்ட்கள், 2 USB 2.0 போர்ட்கள், ஒரு ஈதர்நெட் போர்ட், AV உள்ளீடு ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க:Poco F6 சீரிஸ் உடன் Poco Pad டேப்லெட் அறிமுக தேதி வெளியானது

TV A 43 FHD 2025 Price

Xiaomi யின் இந்த டிவியை பற்றிய எந்த தகவலும் வெளி வரவில்லை, இருப்பினும், இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் டிவி கிடைக்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo