Redmi 75 4K டிஸ்ப்ளே கொண்ட மிக பெரிய ப்ரமன்டமான டிவி அறிமுகம்
Xiaomi அதன் புதிய Redmi Smart TV A75 2025 Energy-Saving Edition சந்தையில் அறிமுகம் செய்துள்ளது
Redmi Smart TV A75 2025 Energy-Saving Edition நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்தது,
இதன் விலை 2999 யுவான் (தோராயமாக ரூ.35,000). நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வாங்கலாம்.
Xiaomi அதன் புதிய Redmi Smart TV A75 2025 Energy-Saving Edition சந்தையில் அறிமுகம் செய்துள்ளது பெயர் குறிப்பிடுவது போல, இந்த டிவி 2025 எடிசன் மற்றும் எனர்ஜி சேவிங் டிவி சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிவியில் 75 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே உள்ளது. இது 3840×2160 பிக்சல்கள் ரேசளுசன் கொண்டது. டிவியின் ரெப்ராஸ் ரேட் 144Hz. இது 178 டிகிரி வரை பார்க்கும் வைட் இங்கில கொண்டுள்ளது. டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. அதன் விலை மற்றும் அனைத்து அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
Redmi Smart TV A75 2025 Edition விலை
Redmi Smart TV A75 2025 Energy-Saving Edition நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்தது, சந்தையில் இதன் விலை 2999 யுவான் (தோராயமாக ரூ.35,000). நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வாங்கலாம்.
Redmi Smart TV A75 2025 Edition சிறப்பம்சம்.
Redmi Smart TV A75 2025 யில் 75 இன்ச் யின் 4K Ultra HD டிஸ்ப்ளே வழங்குகிறது மேலும் இதில் 3840×2160 பிக்சல் ரெசளுசன் உடன் வருகிறது, ரெட்மியின் இந்த டிவி 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது, இதை 144 ஹெர்ட்ஸ் கேமிங் பயன்முறையில் செயல்படுத்தலாம். இது 178 டிகிரி வரை பார்க்கும் கோணத்தைக் கொண்டுள்ளது. டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு உள்ளது. இது பிரகாசத்தை கணிசமாக அதிகரிக்கும் லைவ் பேக் லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது.
Xiaomi TV நிறுவனம் HyperOSயில் இயங்குகிறது, இதில் Cortex-A35 கோட் கோர் CPU மற்றும் G31 MP2 GPU வழங்கப்பட்டுள்ளது, இதில் இன்னொரு சிறப்பு வசதியையும் நிறுவனம் வழங்கியுள்ளது. பயனர் விளம்பரங்களைப் பார்க்க விரும்பவில்லை என்றால், வாடிக்கையாளர் ஆதரவு மூலம் விளம்பரங்களை முடக்கலாம். இணைப்பிற்காக, இது டூயல் பேண்ட் Wi-Fi (2.4GHz மற்றும் 5GHz), இரண்டு HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், AV உள்ளீடு போர்ட் மற்றும் ஈதர்நெட் போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Redmi Smart TV A75 2025 யில் டுயல் 10W ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது, இதில் Xiaomi AI அசிஸ்டன்ட் கொண்ட சப்போர்டட் கொண்ட இதன் காரணமாக, இந்த போனில் கைகள் இல்லாமல் பயன்படுத்தப்படலாம்.
இதையும் படிங்க:Xiaomi யின் மிக பிரமாண்ட சவுண்ட் வழங்ககூடிய புதிய ஸ்பீக்கர் அறிமுகம் தேதி
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile