சியோமி மேலும் நான்கு புதிய Mi டிவி டிவி மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது
சியோமி நிறுவனத்தின் நான்கு புதிய Mi டிவி 4 மாடல்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து டிவி மாடல்களிலும் ஆன்ட்ராய்டு OS சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது
சியோமி நிறுவனத்தின் நான்கு புதிய Mi டிவி 4 மாடல்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து டிவி மாடல்களிலும் ஆன்ட்ராய்டு OS சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இது டீப் லேர்னிங் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.
4K டிவியுடன் Mi ரிமோட் கன்ட்ரோல் கொண்டுள்ளது. இன்ஃப்ராரெட் தொழில்நுட்பத்துடன் ப்ளூடூத் கொண்டுள்ளதால் வீட்டின் பல்வேறு சாதனங்கள், செட் டாப் பாக்ஸ் மற்றும் குரல் அங்கீகார வசதியை கொண்டுள்ளது.
சியோமி Mi டிவி 4எஸ் (55 இன்ச் கர்வ்டு) சிறப்பம்சங்கள்:
– 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4K கர்வ்டு எல்இடி டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 சிப்செட்
– மாலி-450 MP3 GPU
– 2 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
– வைபை 802.11 ac (2.4 / 5GHz), ப்ளூடூத் 4.2 LE, 3 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட்
– ஹெச்டிஆர் 10 மற்றும் HLG,H.264, H.265, Real, MPEG1/2/4, WMV3, VC-1
– 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- HD ஆடியோ டூயல் கோடிங்
சியோமி Mi டிவி 4X (55-இன்ச்) சிறப்பம்சங்கள்:
– 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4K எல்இடி டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 சிப்செட்
– மாலி-450 MP3 GPU
– 2 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
– வைபை 802.11 ac (2.4 / 5GHz), ப்ளூடூத் 4.2 LE, 3 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட்
– ஹெச்டிஆர் 10 மற்றும் HLG,H.264, H.265, Real, MPEG1/2/4, WMV3, VC-1
– 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- HD ஆடியோ டூயல் கோடிங்
சியோமி Mi டிவி 4S (43-இன்ச்) சிறப்பம்சங்கள்:
– 43-இன்ச் 3840×2160 பிக்சல் 4K எல்இடி டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 சிப்செட்
– மாலி-450 MP3 GPU
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
– வைபை 802.11 ac (2.4 / 5GHz), ப்ளூடூத் 4.2 LE, 3 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட்
– ஹெச்டிஆர் 10 மற்றும் HLG,H.264, H.265, Real, MPEG1/2/4, WMV3, VC-1
– 2 x 6 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- HD ஆடியோ டூயல் கோடிங்
சியோமி Mi டிவி 4சி (32-இன்ச்) சிறப்பம்சங்கள்:
– 32 இன்ச் 1366×768 பிக்சல் ஹெச்டி எல்சிடி டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மல்டிகோர் 64-பிட் பிராசஸர்
– மால்டிகோர் GPU
– 1 ஜிபி ரேம்
– 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
– MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
– வைபை 802.11 ac (2.4 / 5GHz), 2 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட், S/PDIF போர்ட்
– 2 x 8 வாட் ஸ்பீக்கர், DTS- HD ஆடியோ
சியோமி Mi டிவி 4எஸ் (55-இன்ச்) கர்வ்டு, Mi டிவி 4X 55 இன்ச், Mi டிவி 4எஸ் 43 இன்ச் மற்றும் Mi டிவி 4சி 32 இன்ச் மாடல்களின் விலை முறையே 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,990), 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.29,690), 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,085) மற்றும் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் புதிய Mi டிவி விற்பனை மே 31-ம் தேதி முதல் துவங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile