XIAOMI சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, அதன் ஸ்மார்ட் டிவி யின் புதிய ரேன்ஜ்..

XIAOMI  சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, அதன் ஸ்மார்ட் டிவி யின் புதிய  ரேன்ஜ்..
HIGHLIGHTS

Xiaomi சீனாவில் அதன் புதிய வகை டிவி அறிமுகம், அதில் E32A 32-इंच HD TV, E43A 43 இன்ச் full HD TV, E55A 55-இன்ச் மற்றும் E65A 65-இன்ச் 4K HDR TV போன்றவை இதில் அடங்கியுள்ளது

Xiaomi சீனாவில்  அதன் புதிய வகை டிவி அறிமுகம், அதில்  E32A 32-इंच HD TV, E43A 43 இன்ச்  full HD TV, E55A 55-இன்ச் மற்றும் E65A 65-இன்ச் 4K HDR TV  போன்றவை இதில் அடங்கியுள்ளது.xiaomi  யின் அறிவிக்கப்பட்ட இந்த புதிய  டெலிவிஷன்  இன்டெர்பெஸ் மற்றும் ப்ளூடூத்  வொய்ஸ் ரிமோட் கண்ட்ரோல்  போன்றவை இதில் வழங்குகிறது இந்த புதிய டிவி குவாட் கோர் 64 பிட்  ப்ரோசெசர்  மூலம் இயங்குகிறது.

இதன்  விலை  பற்றி பேசினால் இந்த  புதிய 32  இன்ச் Xiaomi Mi E32A HD TV யின் RMB 1,099 (சுமார்  Rs 11,405)யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, அதுவே 43-இன்ச் E43A full HD TVயின் விலை RMB 1,999 ஆகும்  (சுமார் Rs 20,740) வைக்கப்பட்டுள்ளது. 55-இன்ச்  E55A 4K HDR TV  யின் விலை  RMB 2,999 (சுமார் Rs 31,115), வைக்கப்பட்டுள்ளது. மற்றும்  65-இன்ச் Xiaomi E65A 4K HDR TV யின்  RMB 3,999 (சுமார் Rs 41,490) விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.Fonearena  யின் ரிப்போர்ட்  படி  இந்த அனைத்து டிவியும்  விற்பனைக்கு கிடைக்கிறது 

இதன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால், Xiaomi Mi E32A மிகவும் குறைந்த விலை டிவியாக இருக்கிறது. மற்றும் இதில் 32 இன்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.மேலும் அதன் ரெஸலுசன் 1366 x 768 பிக்சல்  இருக்கிறது.இதனுடன் இதில் 178 டிகிரி  வியூவிங்  ஆங்கில்  உடன் வருகிறது. இதில் 1GB ரேம் மற்றும் 4GB ஸ்டோரேஜ் ஒப்சனுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்டிவியில் 2 x 6W ஸ்டிரியோ  ஸ்பீக்கர் மற்றும் DTS ஆடியோ  சப்போர்ட்டும்  வழங்குகிறது. மற்றும் இதில் கனெக்டிவிட்டிக்கு WiFi 802.11 b/g/n 2.4GHz, ப்ளூடூத், 2 x HDMI, 1 x USB,இதர்நெட்  ஒப்சனும் வழங்குகிறது.

இப்பொழுது நாம் 55- இன்ச் மற்றும் 65-இன்ச் மாடல்களின் இந்த இரண்டு போன்களிலும் ; 3840 x 2160 பிக்சல் ரெஸலுசன் வழங்குகிறது. மற்றும் இதில் 178  டிகிரி வியூவிங்  என்கில் மற்றும்  HDR 10  சப்போர்டுடன் வருகிறது. இந்த டிவியில்  1.5GHz  குவாட்- கோர் ப்ரோசெசர் மற்றும் 750MHz  மாலி -450 GPU மூலம் இயங்குகிறது. மேலும் இந்த டிவியில் 2GB  ரேம் மற்றும் 8GB இன்டெர்னல்  ஸ்டோரேஜ்  வழங்கப்பட்டுள்ளது.மற்றும் கனெக்டிவிட்டிக்கு  WiFi 802.11 ac (2.4GHz / 5GHz), ப்ளூடூத் , மூன்று HDMI, இரண்டு USB இத்தர்நெட்  வழங்குகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo