50 இன்ச்கொண்ட Vu Glo LED டிவி இந்தியாவில் அறிமுகம்.

50 இன்ச்கொண்ட Vu Glo LED டிவி   இந்தியாவில் அறிமுகம்.
HIGHLIGHTS

50 இன்ச் மாடல் Vu Glo LED TVயின் விலை ரூ.35,999. 55 இன்ச் மாடல் ரூ.40,999 மற்றும் 65 இன்ச் மாடல் ரூ.60,999. Vu Glo LED சீரிஸ் 43 இன்ச் மாடலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

Vu அதன் புதிய ஸ்மார்ட் டிவி சீரிஸ் ​​Vu Glo LED ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

'Glo' டிஸ்ப்ளே பேனல் தொடர்பான பெஸ்ட் பீச்சர் குவாலிட்டி கம்பெனி கோரியுள்ளது.

50 இன்ச் மாடல் Vu Glo LED TVயின் விலை ரூ.35,999. 55 இன்ச் மாடல் ரூ.40,999 மற்றும் 65 இன்ச் மாடல் ரூ.60,999. Vu Glo LED சீரிஸ் 43 இன்ச் மாடலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

பிரீமியம் டிவி பிராண்ட் Vu அதன் புதிய ஸ்மார்ட் டிவி சீரிஸ் ​​Vu Glo LED ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Vu Glo LED இன் ஆரம்ப விலை ரூ.35,999 மற்றும் Vu Glo LED TV மூன்று அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Ultra HD மற்றும் HDR அனைத்து Vu Glo LED மாடல்களிலும் ஆதரிக்கப்படுகிறது. இது தவிர, டால்பி விஷன் டிவியுடன் துணைபுரிகிறது. 'Glo' டிஸ்ப்ளே பேனல் தொடர்பான பெஸ்ட் பீச்சர் குவாலிட்டி கம்பெனி கோரியுள்ளது.

 

Vu Glo LED TV சீரிஸ் விலை

50 இன்ச் மாடல் Vu Glo LED TVயின் விலை ரூ.35,999. 55 இன்ச் மாடல் ரூ.40,999 மற்றும் 65 இன்ச் மாடல் ரூ.60,999. Vu Glo LED சிரிஸின் 43 இன்ச் மாடலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து டிவிகளும் Flipkart இலிருந்து விற்கப்படும் மற்றும் வங்கி சலுகைகளுடன் தள்ளுபடியும் இருக்கும்.

Vu Glo LED TV சீரிஸ் ஸ்பெசிபிகேஷன்

Vu Glo LED TV சீரிஸ் அனைத்து டிவிகளும் அல்ட்ரா HD ஸ்கிரீன் மற்றும் சிறந்த டிஸ்பிலே தரத்திற்கான 'Glo' பேனலுடன் வருகின்றன. டிவியின் பிரைட்னஸ் 400 நிட்கள் மற்றும் இது 104W ஒலிபெருக்கியைக் கொண்டுள்ளது. அனைத்து டிவிகளும் Google TV சாப்ட்வேர் உடன் வருகின்றன. 

Vu Glo LED TV 2 GB RAM உடன் 16 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இது தவிர, ஹேண்ட்ஸ்ஃப்ரீ கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவும் உள்ளது. டிவியுடன் தனி அட்வான்ஸ் கிரிக்கெட் மோடும் கொடுக்கப்பட்டுள்ளது. டிவி டால்பி விஷன் மற்றும் HDR10 ஹை டைனமிக் வடிவமைப்பை ஆதரிக்கிறது. கேமிங்கிற்காக டிவியில் ஆட்டோ லோ லேட்டன்சி பயன்முறையும் கிடைக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo