29,999 ரூபாயின் ஆரம்ப விலையில் THOMSON இந்தியாவில் அறிமுகப்படுத்தியது 4 SMART ANDROID TV.
இந்தியாவில் Thomson டிவி ரேஞ்சில் அதன் ஒரு அடையாளத்தை கொண்டு வந்துள்ளது, நிறுவனம் இதை மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.நிறுவனம் டிவி சந்தையில் அதன் 4 % மார்க்கெட் ஷேர் கொண்டு வருவதற்கான முழு முயற்சியை எடுத்து வருகிறது. இப்பொழுது நிறுவனம் Android operated TV segmen யில் அதன் காலடி எடுத்து வைத்துள்ளது.. சமீபத்தில் இதை French electronic நிறுவனம் 4 புதிய ஸ்மார்ட் Android TV இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
Thomson யின் இந்த டிவி புதிய ரேன்ஜ் Android TV OS யில் இயங்குகிறது.மற்றும் இந்த டிவி ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவின் அவுட் ஆஃப் பாக்ஸ் உடன் வருகிறது. இந்த டிவிகளிலும் 4 வெல்வேறு ஸ்க்ரீன் வெல்வேறு சைஸ்யில் அறிமுகம் செய்தது.இதில் ஒன்றில் 43-inch டிவி பிரிவில் அடங்கியுள்ளது.அதன் விலை 29,999 ரூபாயாக இருக்கும். மேலும் இதன் மற்றொன்றில் 49-inch யின் டிவி கொண்டிருக்கும் அதன் விலை 34,999 ரூபாயாக இருக்கும். மூன்றாவது டிவியில் 55-inch அதன் விலை 38,999 ரூபாய் உடன் வருகிறது.மேலும் இதன் நான்காவது டிவி 65-inch உடன் அதன் விலை 59,999 ரூபாயாகும்
இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,Thomson 65 inch Android TV 4K Android உடன் வருகிறது, மேலும் இந்த டிவி நமது இந்தியா இதை தரைத்துள்ளது மேலும் இந்த டிவியில் உங்களுக்கு Google Assistant, Netflix போன்ற அம்சங்கள் தங்கியுள்ளது.டிவி யில் inbuilt Chrome-Cast, Dolby sound, 2.5 GB RAM, 16 GB ROM கொடுக்கப்பட்டுள்ளது.
Thomson யின் இந்த 4 TV சாதனத்தில் voice enable remote control உடன் வருகிறது.இதனுடன் அதில் Google Assistan சப்போர்ட் போன்றவையும் வழங்கப்படுகிறது.மேலும் இதில் ரிமோட் கண்ட்ரோலில் உங்களுக்கு YouTube, மற்றும் Google Play வின் hotkeys கிடைக்கிறது.
THOMSON TVயின் விற்பனை
இந்த அனைத்து டிவியிலும் 4K ரெஸலுசனுடன் HDR 10 சப்போர்டுடன் வருகிறது.மேலும் இந்த சாதனத்தில் உங்களுக்கு சில முன்குட்டியே இன்ஸ்டால் செய்த அப்ளிகேஷன் வழங்குகிறது.அதில் Google Play Store, Google Play Music மற்றும் Google Play Movies போன்ற ஆப்கள் அடங்கியிருக்கும்.இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், பிலிகார்ட் உடன் சேர்ந்து கூட்டு வைத்துள்ளது மற்றும் பயனர்களுக்கு அங்கு இது விற்பனைக்கு வைக்கப்படும்.
SPPL CEO Avneet Singh Marwah யின் கூறுகிறது. இந்திய நிறுவனத்தின் பிரிவில் அனைத்து செக்மண்ட்டிலும் அதன் புதிய டிவி ரேன்ஜ் அறிமுகம் செய்துள்ளது. மற்றும் இந்த சாதனத்தின் இந்திய டிவி எக்கோ சிஸ்டம் மற்றும் 4K and HDR யின் தவிர இந்த டிவி DOLBY Audio மற்றும் DTS TruSurround யின் உடன் வருகிறது.மேலும் இந்த சாதனத்தை சியோமி போன்ற பிரிவில் இதையும் இறங்கியுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile