TCL யின் 32-இன்ச் கொண்ட QLED TV யில் மெகா அதிரடி ஆபர் வெறும் 9000ரூபாயில் டிவி வாங்கலாம்

Updated on 15-Apr-2025

TCL யின் நீங்கள் குறைந்த விலையில் டிவி வாங்க நினைத்தாள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது அமேசானில் 32 இன்ச் கொண்ட டிவியை பேங்க் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் நீங்கள் TCL யின் QLED TV வாங்க நினைத்தாள் ஆபர் விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

TCL 81 cm (32 inches) V5C Series Metallic Bezel-Less FHD QLED TV 32V5C

TCL யின் இந்த 32 இன்ச் கொண்ட டிவியின் விலை அமேசானில் 14,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபர் நன்மையுடன் இதை வெறும் 11,990ரூபாயில் வாங்கலாம் மேலும் நீங்கள் amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் இதை தவிர நீங்கள் எக்ஸ்சேஞ் மூலம் கூடுதலா நன்மை பெறலாம் இப்பொழுது இதன் அம்சம் பற்றி பேசினால் இந்த டிவி V5C Series Metallic Bezel-Less கொண்ட FHD QLED TV ஆகும் , இதனுடன் இதில் FHD (1920 x 1080) ரெசளுசனுடன் இதில் 60 ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இந்த டிவி Google TV சப்போர்டுடன் வருகிறது.

மேலும் இதில் 24 Watts சவுண்ட் output வழங்குகிறதுஇதனுடன் இதில் Google Assistant |Prime Video, Netflix, Hotstar, Zee5 and more| Web Browser மேலும் தகவலை பார்ர்க்கலாம்

TCL 81 cm (32 inches) V4C Series Metallic Bezel-Less HD QLED TV 32V4C

TCL யின் இந்த 32 இன்ச் டிவியின் மாடல் விலை அமேசானில் 12,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை ரூ.3000 பேங்க் ஆபர் நன்மையுடன் வெறும் 9,990ரூபாயில் வாங்கலாம் இதனுடன் இதில் கேஷ்பேக் நன்மை மற்றும் எக்ஸ்சேஞ் சலுகையும் பெறலாம் மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் பல ஆபர் நனமையுடன் வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் V4C சீரிஸ் மெட்டாலிக் -பெஸல் லேஸ் HD QLED TV ஆகும் மேலும் இதில் HD (1366×768) ரெசளுசன் மேலும் இதன் டிஸ்ப்ளே UHD QLED Panel உடன் HDR 10 சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த டிவியில் Google Assistant |Prime Video, Netflix, Hotstar, Zee5 and more| Web Browser ஆகிய சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :