Sony BRAVIA X82L இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 55, 65 மற்றும் 65 இன்ச் டிஸ்பிளே உடன் வரும்.

Sony BRAVIA X82L இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 55, 65 மற்றும் 65 இன்ச் டிஸ்பிளே உடன் வரும்.
HIGHLIGHTS

Sony Bravia X82L TV சீரிசை அறிமுகம் செய்தது

புதிய X82L டிவி முதன்மை அம்சங்களை பொருத்தப்பட்டுள்ளது.

Sony Bravia X82L TV சிரிஸின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Sony இந்திய சந்தையில்  Sony Bravia X82L TV சீரிசை அறிமுகம் செய்தது, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பிராண்ட் பிராவியா X70L, X75L மற்றும் X80L டிவிகளை நாட்டில் அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய X82L டிவி முதன்மை அம்சங்களை பொருத்தப்பட்டுள்ளது. Sony Bravia X82L TV சிரிஸின் அம்சங்கள் மற்றும் விலை  தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Sony Bravia X82L TV  விலை தகவல்.

Sony Bravia X82L TV யில் 55  மாடலின் விலை 91,990ரூபாயாக இருக்கிறது அதேசமயம் 65 இன்ச் வேரியண்டின் விலை ரூ.1,24,990. அதன் 75 இன்ச் மாடலின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. கிடைக்கும் தன்மையைப் பற்றி பேசினால், இந்த டிவிகள் சோனி சென்டர், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் மற்றும் இ-காமர்ஸ் போர்ட்டல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

Sony Bravia X82L TV சிறப்பம்சம்.

Sony Bravia X82L டிவியில் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஸ்க்ரீன்களில் கிடைக்கும், இதன்  4K ரெஸலுசன் மற்றும் HDR  சப்போர்டுடன் வருகிறது  இதில் இது 4K HDR பிக்சர் எஞ்சின் மற்றும் டிரிலுமினஸ் ப்ரோ அல்காரிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டிவியில் X-Protection Pro தொழில்நுட்பம் உள்ளது, இது தூசி மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கும். இணைப்பைப் பொறுத்தவரை, டிவியில் 4 HDMI 2.1 போர்ட்கள், ஈதர்நெட் போர்ட், 2 USB போர்ட்கள் மற்றும் ஒரு ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது. ஆடியோவைப் பொறுத்தவரை, சோனி பிராவியா எக்ஸ்82எல் டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோவுடன் எக்ஸ்-பேலன்ஸ் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. 

Sony Bravia X82L பயனர்களுக்கு சோனி பிக்ஜர் மூவியின் அக்சஸ் கிடைக்கிறது, இது  இது ப்யூர் ஸ்ட்ரீமுடன் 4K ப்ளூ-ரே தொழில்நுட்பத்தில் கிடைக்கிறது. இந்த டிவிகள் மாறி அப்டேட் வீதம், ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), ஆட்டோ HDR டோன் மேப்பிங் மற்றும் கேம் மோட் ஆகியவற்றை ஆதரிக்கிறது.ஹேண்ட்ஸ் ஃப்ரீ வொய்ஸ் சர்ச் மற்றும் ஆப்ஸ் மற்றும் கேம்களுக்கான அணுகலுடன் இந்த டிவிகள் கூகுள் டிவி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்கின்றன. இது தவிர, சைகை கட்டுப்பாடு, அருகாமை எச்சரிக்கை மற்றும் பாதுகாக்கப்பட்ட தனியுரிமை அம்சம் ஆகியவை இந்த டிவிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.  இது தவிர, டிவியில் Chromecast, Apple Airplay மற்றும் Homekit ஆகியவற்றுக்கான ஆதரவு உள்ளது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo