Sony Bravia X70L ஸ்மாட்டிவி 43 மற்றும் 50 இன்ச் சைஸில் அறிமுகம்.

Sony Bravia X70L ஸ்மாட்டிவி 43 மற்றும் 50 இன்ச் சைஸில் அறிமுகம்.
HIGHLIGHTS

சோனி இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இந்தியாவில் அதன் Bravia X75L மற்றும் Bravia X80L டிவி சீரிஸை அறிமுகம் செய்துள்ளது.

இப்பொழுது நிறுவனம் Bravia X70L சீரிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Sony Bravia X70L யின் முழு சிறப்பம்சங்களின் தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்

சோனி இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இந்தியாவில் அதன் Bravia X75L மற்றும் Bravia X80L டிவி சீரிஸை அறிமுகம் செய்துள்ளது. இப்பொழுது நிறுவனம் Bravia X70L சீரிஸ் மாடலை அறிமுகம்  செய்துள்ளது. Bravia X70L யில் 43 இன்ச் மற்றும் 50 இன்ச் டிஸ்பிளே வழங்கப்படுகிறது. Sony Bravia X70L யின் முழு சிறப்பம்சங்களின்  தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் 

Sony Bravia X70L விலை தகவல்.

சோனியின் இதன் விலை பற்றி பேசினால், Sony Bravia X70L யின் 43 இன்ச் டிஸ்பிளே மாடல் விலை 59,900 ரூபாயாக இருக்கிறது. அதுவே இதன் 50 இன்ச் மாடலின் விலை 70,900 ரூபாயாக இருக்கிறது  விற்பனை தன்மையைப் பற்றி பேசுகையில், Sony Bravia X70L ஐ சோனி சென்டர், முக்கிய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம்.

Sony Bravia X70L  சிறப்பம்சம்.

இதன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால், Sony Bravia X70Lயில் இரண்டு ஸ்க்ரீன் சைஸ் பற்றி பேசினால், இரண்டு  ஸ்க்ரீன் சைசில் வருகிறது 43 இன்ச் மற்றும் 50 இன்ச்சில் வருகிறது. இதன் ரெஸலுசன்  X-Reality PRO அம்சத்துடன்  வருகிறது. இது 2K கன்டென்ட் அல்லது FHD  யின் 4K  மாற்றுவதற்கான விருப்பம் இருக்கிறது. இதில் X1 4K HDR  பிக்ஜர் இன்ஜின் இருக்கிறது. இது சத்தத்தை குறைக்கவும் விவரங்களை அதிகரிக்கவும் உதவுகிறது. மோஷன்ஃப்ளோ எக்ஸ்ஆர் தொழில்நுட்பமும் டிவியில் வழங்கப்பட்டுள்ளது, இது வேகமாக நகரும் டிஸ்பிளேக்களின் மென்மையான மற்றும் ஷார்ப் விவரங்களை வழங்குகிறது.

ஆடியோ செட்டப் பற்றி பேசினால், சோனி பிராவியா X70L இல் இரட்டை ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன, இது 20W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது. இதில் டால்பி ஆடியோ சவுண்ட் தொழில்நுட்பமும் உள்ளது. ஸ்மார்ட் டிவியானது X-Protection PRO தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது டிவியை தூசி, பவர் அப்-டவுன் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

இயங்குதளத்தைப் பற்றி பேசுகையில், சோனி பிராவியா எக்ஸ்70எல் டிவிகள் கூகுள் டிவி ஓஎஸ்ஸில் வேலை செய்கின்றன. அவை Apple AirPlay மற்றும் Apple HomeKit உடன் இணக்கமாக உள்ளன. டிவிக்கள் குரல் இயக்கப்பட்ட ரிமோட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவுடன் வருகின்றன. அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், யூடியூப், சோனி லிவ் மற்றும் மியூசிக் ஆகியவற்றிற்கான ரிமோட்டில் 6 ஹாட்ஸ்கிகளும் உள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo