Sony India நாட்டில் அதன் BRAVIA 2 சீரிஸ் டிவியை அறிமுகம் செய்துள்ளது இந்த டிவியின் சைஸ் 43 இன்ச் யிலிருந்து ஆரமபமகி 65 இன்ச் வரை இருக்கிறது, இதில் 4K Ultra HD LED ஸ்க்ரீன் இருக்கிறது, இவை Google TV உடன் வருகின்றன. கேமர்களை மனதில் வைத்து அதில் அம்சங்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது. சீரிஸின்ன் S25 மாடல் கேமர்களுக்க்க சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 20W ஸ்பீக்கர்கள் உள்ளன. விலை மற்றும் அனைத்து அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்.
Sony Bravia 2 சீரிஸ் , நிறுவனம் 43 இன்ச் முதல் 65 இன்ச் வரையிலான டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 43, 50, 55, 65 இன்ச் டிவிகளின் மாடல் நம்பர்கள் முறையே KD-43S20, KD-50S20, KD-55S25 (ரூ. 74,990), KD-65S25 (ரூ. 95,990) ஆகும். 43 மற்றும் 50 இன்ச் டிவியின் விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. அவற்றின் விற்பனை மே 24 முதல் தொடங்கும். Sony Centers தவிர, இந்தத் சீரிஸ் டிவிகளை முக்கிய ஆன்லைன் ரீடைலர் விற்பனையாளர்களிடமிருந்தும் வாங்கலாம்.
Sony Bravia 2 series TV யில் நிறுவனம் X1 பிக்ஜர் ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது , இது பிக்ஜர் குவாலிட்டியில் மிகவும் சிறப்பனதாக ஆக்குகிறது இதன் கலர் பிரகாசமாகத் தோன்றும் மற்றும் தெளிவும் அதிகரிக்கிறது. இதில் லைவ் கலர் மற்றும் 44K X-Reality PRO தொழில்நுட்பம் உள்ளது. டிவியில் கன்டென்ட் பார்க்கும்போது, பாஸ்ட் சீன மோசனில் ஸ்மூதாக வைத்திருக்கும். இதற்காக டிவி Motionflow XR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
முன்பு கூறியது போல். கேமர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் டிவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடரின் S25 மாடல் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் ஆட்டோ லோ லேட்டன்சி மோட், ஆட்டோ எச்டிஆர் டோன் மேப்பிங் போன்றவை அடங்கும். இது பிளேஸ்டேஷன் 5 பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இறுதி என்டர்டைன்மெண்டை வழங்கும் நோக்கில் நிறுவனம் S20 மாடலை வடிவமைத்துள்ளது.
சவுண்ட் பற்றி பேசினால் இதில் 20W ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது, இதில் ஆடியோ குவளிட்டிக்கு Dolby Audio யின் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இதில் Google TV சப்போர்ட் வழங்குகிறது பயனர்கள் இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயன்பாடுகளின் ஆதரவைப் பெறுகிறார்கள், மேலும் 7 லட்சத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. Apple Home Kit மற்றும் AirPlay ஆகியவற்றின் சப்போர்ட் டிவியில் கிடைக்கிறது.
வொயிஸ் இன்பில்ட் ரிமோட் கண்ட்ரோல் டிவியில் கிடைக்கிறது. இதில் கூகுள் அசிஸ்டண்ட் சப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. டிவியில் உள்ள மற்றொரு அம்சம் X-Protection PRO ஆகும். இது டிவியை டஸ்ட் ஈரப்பதம் மற்றும் மின்சார அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது.
இதையும் படிங்க Xiaomi அறிமுகம் செய்தது புதிய TV FHD ரேசளுசன் கொண்டிருக்கும்