CES 2024:Samsung அறிமுகம் செய்துள்ளது உலகின் முதல் ட்ரேன்ஸ்பரென்ட் MicroLED TV
Samsung யின் CES 2024 யில் உலகின் முதல் ட்ரேன்ஸ்பரென்ட் மைக்ரோ லேட் டிவியை அறிமுகம் செய்துள்ளது
இந்த டிவிகளில் ஒரு ட்ரேன்ஸ்பரென்ட் பேனல் உள்ளது
இந்த வரிசையில் 76-இன்ச், 89-இன்ச், 101-இன்ச் மற்றும் 114-இன்ச் ஸ்க்ரீன் அளவுகள் உள்ளன
Samsung யின் CES 2024 யில் உலகின் முதல் ட்ரேன்ஸ்பரென்ட் மைக்ரோ லேட் டிவியை அறிமுகம் செய்துள்ளது, இந்த டிவிகளில் ஒரு ட்ரேன்ஸ்பரென்ட் பேனல் உள்ளது, இது பயனர்கள் டிஸ்ப்ளே மூலம் கண்டேண்டை பார்க்க அனுமதிக்கிறது. இந்த வரிசையில் 76-இன்ச், 89-இன்ச், 101-இன்ச் மற்றும் 114-இன்ச் ஸ்க்ரீன் அளவுகள் உள்ளன. Samsung Transparent Micro LED TV பற்றி பேசலாம்
மேலும் செய்திகளுக்கு எங்கள் WhatsApp சேனலைப் பின்தொடரவும்: https://whatsapp.com/channel/0029Va9okKW4tRs1hdKCwU3O
Samsung MicroLED TV அம்சம்
Samsung MicroLED TVகளின் ட்ரேன்ச்பரன்ஷி ஒரு புதுமையான மேனுபெக்ஜரிங் செயல்முறையின் மூலம் அடையப்படுகிறது, இது ஒரு க்ளாஸ் துண்டில் மைக்ரோ LED சிப்ஸ் பிரிண்ட் செய்யப்படுகிறது சீம்கள் மற்றும் ரேப்ரக்சன் நீக்குகிறது மற்றும் பேனலுக்கு க்ளாஸ் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. டிசைன் பொறுத்தவரை, டிவிகள் மிகவும் மெலிதானவை, சுமார் ஒரு சென்டிமீட்டர் திக்னஸ் கொண்டது. இது தவிர, மைக்ரோ எல்இடியின் உயர் பிக்சல் டென்சிட்டி மிக தெலிவாக இருக்கும் படங்கள் கூர்மையாகவும் தெளிவாகவும் இருப்பதை தெளிவாக்குகிறது,
MicroLEDஒரு டிஸ்ப்ளே டெக்னாலாஜி ஆகும் அது ஒரு படத்தை உருவாக்க லட்ச கணக்கான LED பயபடுத்த முடிகிறது ஒவ்வொரு எல்.ஈ.டியும் சுயமாக ஒளிரும் அதாவது சாதாரண LCD அல்லது OLED டிஸ்ப்ளே போன்ற பேக்ரவுண்ட் இதற்கு தேவையில்லை. இதன் காரணமாக, டீப் ப்ளாக், ப்ரைட் வைட், மற்றும் சிறந்த கோணங்களுடன் சிறந்த போட்டோ தரம் கிடைக்கிறது.
Samsung யின் Micro LED பேனலுடன் ட்ரேன்ஸ்பரென்ட் உடன் மாட்யுலர் வருகிறது, இந்த முறை மூலம், எந்த விகிதத்திலும், டிசைனிலும் அளவிலும் விருப்பமான டிவியை உருவாக்க முடியும். இந்த நெகிழ்வுத்தன்மை வீடுகள் மற்றும் அரங்கங்களில் பெரிய ஸ்கோர்போர்டுகளுக்கும் பிஸ்னஸ் ஆப்பிர்க்கான ஏற்றது. ட்ரென்ஸ்பரன்ட் OLED பேனல்களுடன் ஒப்பிடுகையில், சாம்சங்கின் வெளிப்படையான மைக்ரோஎல்இடி டிஸ்ப்ளேக்களின் சிறப்பு அவற்றின் அதிக ப்ரைட்னாஸ் ஆகும், இதன் காரணமாக அவை எம்பியன்ட் லைட் பாதிக்கப்படுவதில்லை. சுற்றியுள்ள வெளிச்சம் பொருட்படுத்தாமல் ஸ்க்ரீனில் தெரியும் கன்டென்ட் தெளிவாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: Amazon Republic Day Sale இந்த ஆண்டின் முதல் விற்பனையில் கீழ் பல ஆபர்கள் வழங்கப்படுகின்றன
இதில் கவனம் செலுத்த வேண்டியது என்ன வென்றால் இதுவரை சாம்சங் நோன் ட்ரேன்ஸ்பரென்ட் மைக்ரோ LED டிவி 110- இன்ச் மாடலில் வருகிறது, இதன் விலை $150,000 ஆகும்,. இதன் மூலம் தெரியவந்துள்ளது என்னவென்றால் புதிய வெளிப்படையான மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளேவின் விலை மிகவும் அதிகமாக இருக்கலாம் என்று இது அறிவுறுத்துகிறது. ஆரம்பத்தில், இது ஒரு பிரீமியம் தயாரிப்பாக மாறும், இது சாதாரண பயனர்களுக்கு குறைந்த விலையில் இருக்காது. மைக்ரோலெட் டிவியுடன், சாம்சங் அதன் புதிய AI-அடிப்படையிலான 4K மற்றும் 8K 2024 Neo QLED TV, S95D OLED TV மற்றும் புதுப்பிக்கப்பட்ட Tizen OS ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile