இந்தியாவில் 65 இன்ச் கொண்ட புதிய NOKIA 4KLED ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.

Updated on 31-Jul-2020
HIGHLIGHTS

ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணைந்து இந்தியாவில் மூன்றாவது நோக்கியா பிராண்டு ஸ்மார்ட் டிவி மாடலினை அறிமுகம் செய்து உள்ளது.

புதிய 65 இன்ச் 4கே அல்ட்ரா ஹெச்டி டிவி மாடலில் மெல்லிய பெசல்கள், இன்ஃபினிட்டி எட்ஜ் வியூவிங் அனுபவம் வழங்குகிறது

நோக்கியா 65 இன்ச் ஸ்அர்த்தமாகும்.மார்ட் டிவியைப் பற்றிப் பேசுகையில், நீங்கள் அதில் 65 இன்ச் ஸ்க்ரீன் பெறுகிறீர்கள் என்பது அதன் அர்த்தமாகும் ,  புதிய 65 இன்ச் 4கே அல்ட்ரா ஹெச்டி டிவி மாடலில் மெல்லிய பெசல்கள், இன்ஃபினிட்டி எட்ஜ் வியூவிங் அனுபவம் வழங்குகிறது. இதில் இன்டெலிஜன்ட் டிம்மிங், வைடு கலர் கமுட் மற்றும் டால்பி விஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணைந்து இந்தியாவில் மூன்றாவது நோக்கியா பிராண்டு ஸ்மார்ட் டிவி மாடலினை அறிமுகம் செய்து உள்ளது. 

நோக்கியா 65 இன்ச் ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள்

– 65 இன்ச் 3840×2160 பிக்சல் டிஸ்ப்ளே
– டால்பி விஷன், இன்டெலிஜன்ட் டிம்மிங்
– 1 ஜிகாஹெர்ட்ஸ் பியூர் எக்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்
– மாலி 450 எம்பி4 ஜிபியு
– 2.25 ஜிபி ரேம்
– 16 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு டிவி 9.0
– வைபை, ப்ளூடூத் 5
– 3xஹெச்டிஎம்ஐ, 1xயுஎஸ்பி 2.0, 1x யுஎஸ்பி 3.0
– ஈத்தர்நெட்
– 24 வாட் ஸ்பீக்கர்கள்

புதிய டிவியின் கீழ் பில்ட் இன் 24 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஆடியோ ஆப்டிமைசேஷன் வசதி கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 9 வசதி, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் பில்ட் இன் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

விலை தகவல்

புதிய 65 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி விலை ரூ. 64999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :