LG QNED 83 Series 4K TV அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க

LG QNED 83 Series 4K TV அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

LG சமீபத்தில் இந்திய சந்தையில் அதன் LG QNED 83 சீரிஸ் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

. LG QNED 83 சீரிஸ் 4K டிவியின் அம்சங்கள் மற்றும் விலை தகவலை பார்க்கலாம்.

இந்த டிவியில் குவாண்டம் நானோசெல் டிஸ்ப்ளே பேனல் உள்ளது,

LG சமீபத்தில் இந்திய சந்தையில் அதன் LG QNED 83 சீரிஸ் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியில் குவாண்டம் நானோசெல் டிஸ்ப்ளே பேனல் உள்ளது, இது டிஸ்ப்ளே தரம் மற்றும் வீட்டு என்டர்டைமேன்ட்களை மேம்படுத்துகிறது. LG QNED 83 தொடர் 4K டிவியின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள், விலை போன்றவற்றைப் பற்றி இங்கு விரிவாகச் பார்க்கலாம்

LG QNED 83 series TVs விலை தகவல்.

LG யின் டிவியின் விலையைப் பற்றி பேசினால், LG QNED 83 சீரிஸ் 4K டிவியின் 55 இன்ச் மாடலின் விலை ரூ.1,59,990. அதேசமயம் 65 இன்ச் மாடலின் விலை ரூ.2,19,990. கிடைக்கும் தன்மையைப் பொறுத்தவரை, இந்த டிவிகளை எல்ஜியின் அதிகாரப்பூர்வ வெப்சைட் எல்ஜி ஷோரூம்கள், குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற சில்லறை பங்குதாரர்கள் மற்றும் பல இ-காமர்ஸ் மூலம் வாங்கலாம்.

QNED 83 series TVs சிறப்பம்சம்

LG டிவியின் சிறப்பம்சம் பற்றி பேசினால் LG QNED 83 சீரிஸ் 4K TV 55-இன்ச் மற்றும் 65-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது குவாண்டம் டாட், நானோசெல் தொழில்நுட்பம் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது இந்த தொழில்நுட்பம் மிகவும் உண்மையான மற்றும் தெளிவான ப்ரோசெசரை வழங்க வேலை செய்கிறது. டால்பி விஷன் மற்றும் அட்மோஸ், AI சூப்பர் அப்ஸ்கேலிங், லோக்கல் டிம்மிங் மற்றும் கேமிங் பவர் போன்ற அம்சங்களும் சீரிச்ல் சேர்க்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:Vi யின் ஜாகோ ஆபர் Free 2500 Swiggy One subscription

ஆப்டிமைச்த் பற்றி பேசுகையில் இதில் QNED 83 சீரிஸ் α7 Gen6 AI 4K ப்ரோசெச்சர் கொண்டுள்ளது, இது பார்வை அனுபவத்தை மேம்படுத்த டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது இதன் ப்ரோசெசர் மிகவும் பதிலளிக்கக்கூடியது மற்றும் ப்ரோசெசரை மேம்படுத்துகிறது. ஷார்ப் அல்காரிதம் சப்போர்ட்டுடன் லோக்கல் டிம்மிங் தொழில்நுட்பம் ஒளிவட்ட விளைவுகளைக் குறைப்பதன் மூலம் புகைப்படங்களை தெளிவாகவும் கூர்மையாகவும் ஆக்குகிறது. ஒலி அமைப்பிற்கு, டிவியில் உள்ள AI வெர்ஜுவல் ப்ரோ மற்றும் AI சவுண்ட் ப்ரோ அம்சங்கள் மெய்நிகர் 5.1.2 சேனல்களுடன் சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை மேம்படுத்துகின்றன.

இதன் மற்ற அம்சங்களை பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட் டிவிகள் கேம் டேஷ்போர்டு மற்றும் ஆப்டிமைசர், AMD ஃப்ரீசின்க், விஆர்ஆர் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் போன்ற அம்சங்களுடன் கேமர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. மேம்பட்ட webOS ஆனது, ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு எளிதான அணுகலை வழங்குவதன் மூலம் ஸ்மார்ட் டிவி அனுபவத்தை பயனர்களுக்கு ஏற்றதாக ஆக்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo