இந்தியாவில் அறிமுகமானது JVC 55-inch Ultra HD 4K Smart LED TV, இதில் என்ன சிறப்பு
JVC யில் சமீபத்தில் இந்திய சந்தையில் அதன் ஒரு புதிய டிவி அறிவித்துள்ளது JVC இதில் 55-Inch 4K Smart Quantum LED TV' அறிமுகம் செய்தது, இது ஒரு ஸ்மார்ட் டிவி ஆகும் மற்றும் இது 4K உடன் வருகிறது இதனுடன் இதில் உங்களுக்கு ஸ்க்ரீன் ரெஸலுசன் 3840×2160 பிக்சலாக இருக்கிறது.JVC 55N7105C யில் quantum-backlit LED பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசினால், இந்தியாவில் இதன் விலை 38,999ரூபாயாக இருக்கிறது. மேலும் நீங்கள் இந்த டீவியை பிளிப்கார்ட் மூலம் வாங்கலாம்.
JVC 55N7105C யில் quantum-backlit LED இருக்கிறது., அதன் ஸ்க்ரீன் 3840×2160 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது. இதனுடன் இந்த டிவி யில் 50W சவுண்ட் அவுட்புட் இருக்கிறது.இந்த சாதனத்தின் ஸ்க்ரீனில் முன் புறத்தில் நோட்ச் மற்றும் பேசிங் ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், இந்த டிவியில் 2ஜிபி ரேம் உடன் 16 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் குவாட் கோர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி இன்னும் இரண்டு ஸ்மார்ட் உருவாக்குவதற்கு இதில் சில இன்டெர்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. அதுவே பயனர்களுக்கு இதில் CUI மற்றும் Sensywall உடன் பல ஆப் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது, உதாரணத்துக்கு Hotstar, YouTube மற்றும் Netflix போன்ற ஆப் நீங்கள் பயன்படுத்த முடியும். மேலும் இதில் ஹார்ட்வர் கனெக்டிவிட்டிக்கு இதில் JVC 55N7105C TV யில் உங்களுக்கு 3 HDMI போர்ட் இதனுடன் இதில் 2 USB போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன் இந்த டிவி HDR சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த சாதனத்தில் வயர்லெஸ் மற்றும் வயர்டு இன்டர்நெட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது நாம் இப்பொழுது இதன் விலை பற்றி பேசினால் 16,999 ரூபாயிலிருந்து ஆரம்பமாக இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile