digit zero1 awards

பிளிப்கார்டில் பிரீடம் சேல் இந்த டெலிவிஷன்களில் கிடைக்கிறது சிறப்பு தள்ளுபடி…!

பிளிப்கார்டில்  பிரீடம்  சேல்  இந்த டெலிவிஷன்களில் கிடைக்கிறது சிறப்பு தள்ளுபடி…!
HIGHLIGHTS

உங்களுக்கு அழகிய டிவி வாங்கணும் அதும் ஆபர் விலையில் சூப்பர் ஆபரில் நீங்கள் இங்கிருந்து வாங்கலாம்

E- காமர்ஸ்  வெப்சைட்கள்  ஒன்றுக்கு  ஒன்று போட்டி கொண்டு சுதந்திர தின சேல் அறிவித்து வருகிறார்கள் அந்த வகையில் Flipkart Big Freedom Sale: என  அதன் அறிவிப்பை அறிவித்துள்ளது இந்த சேலின்  கீழ்  பல பொருட்களுக்கு அசத்தல் ஆபர்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில் நாம்  இன்று பார்க்க போவது சூப்பர் டிவி இந்த டெலிவிசங்களில்  கிடைக்கிறது  அசத்தல் ஆஃபர்கள். இதனுடன் இதில் பல டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் இந்த சுதந்திர தினத்தில் உங்களுக்கு பிடித்த டீவியை வாங்கி, அதில் சுதந்திர தின காட்சிகளை  கண்டு இந்த திருநாளை சந்தோஷமாக  கொண்டாடுங்கள்.

Mi LED Smart TV 4A 108 cm (43)
உங்களுக்கு  Mi TV பிடிக்கும் என்றால்  இதோ உங்களுக்கான அசத்தல் ஆபர்  இதன் விலை 22,999ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள்  இதை  மாதாந்திர EMI மூலம் 764ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் உங்களுக்கு இதில் 6,000ரூபாய்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  கிடைக்கிறது மற்றும் இதில் சிட்டி பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 10%  கேஷ்பேக் ஆபர்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை  எக்ஸ் பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் எக்ஸ்ட்ரா  5% தள்ளுபடியுடன் கிடைக்கும்.

Sanyo 108.2cm (43 inch) Full HD LED TV  (XT-43S7100F)
இந்த டிவி 43 இன்ச் முழு HD LED  டிஸ்பிளே கொண்டுள்ளது  இதன் விலை 22,499ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள்  இதை  மாதாந்திர EMI மூலம் 748ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் உங்களுக்கு இதில் 8,000 ரூபாய்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  கிடைக்கிறது மற்றும் இதில் சிட்டி பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 10%  கேஷ்பேக் ஆபர்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை  எக்ஸ் பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் எக்ஸ்ட்ரா  5% தள்ளுபடியுடன் கிடைக்கும்.

Vu Premium Smart 124cm (49 inch) Full HD LED Smart TV  (49S6575)
இந்த டிவி 49 இன்ச் முழு HD LED  டிஸ்பிளே கொண்டுள்ளது  இதன் விலை 30,640 ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள்  இதை  மாதாந்திர EMI மூலம் 1,018ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் மற்றும் இதில் சிட்டி பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 10%  கேஷ்பேக் ஆபர்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை  எக்ஸ் பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் எக்ஸ்ட்ரா  5% தள்ளுபடியுடன் கிடைக்கும்.

Thomson LED Smart TV B9 Pro 102cm (40)
இந்த டிவி 40 இன்ச் முழு LED  டிஸ்பிளே கொண்டுள்ளது  இதன் விலை 19,999 ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள்  இதை  மாதாந்திர EMI மூலம் 665ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் மற்றும் இதில் சிட்டி பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 10%  கேஷ்பேக் ஆபர்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை  எக்ஸ் பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் எக்ஸ்ட்ரா  5% தள்ளுபடியுடன் கிடைக்கும்.

Micromax 106cm (42 inch) Full HD LED TV  (42R7227FHD/42R9981FHD)
இந்த டிவி 42 இன்ச் முழு  HD LED TV  டிஸ்பிளே கொண்டுள்ளது  இதன் விலை 18,999 ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள்  இதை  மாதாந்திர EMI மூலம் 632ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் மற்றும் இதனுடன் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 8,000ரூபாய்  தள்ளுபடி கிடைக்கிறது.இதில் சிட்டி பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 10%  கேஷ்பேக் ஆபர்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை  எக்ஸ் பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் எக்ஸ்ட்ரா  5% தள்ளுபடியுடன் கிடைக்கும்.

Kodak XSMART 102cm (40 inch) Full HD LED Smart TV  (40FHDXSMART)
இந்த டிவி 42 இன்ச் முழு  HD LED TV  டிஸ்பிளே கொண்டுள்ளது  இதன் விலை 20,999 ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள்  இதை  மாதாந்திர நோ கோஸ்ட் EMI மூலம் 2,334ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் மற்றும் இதனுடன் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 8,000ரூபாய்  தள்ளுபடி கிடைக்கிறது.இதில் சிட்டி பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 10%  கேஷ்பேக் ஆபர்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை  எக்ஸ் பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் எக்ஸ்ட்ரா  5% தள்ளுபடியுடன் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo