HIGHLIGHTS
Xiaomi அதன் Smart Living 2023 நிகழ்வில் மூலம் பல டிவைஸை அறிமுகம் செய்தது
Xiaomi Smart TV X Pro, இந்த டால்பி விஷன் IQ சப்போர்ட் செய்கிறது
Xiaomi TV யின் அனைத்து சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Xiaomi அதன் Smart Living 2023 நிகழ்வில் மூலம் பல டிவைஸை அறிமுகம் செய்தது, ஆனால் ஷோவின் ஹயிலைட்டாக இருப்பது Xiaomi Smart TV X Pro, இந்த டால்பி விஷன் IQ சப்போர்ட் செய்கிறது இதனுடன் இது 43 இன்ச்சில் வரும், இதை தவிர இதில் இன்னும் பல சைஸ்க்கு இருக்கிறது, நாம் இதில் Xiaomi TV யின் அனைத்து சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Xiaomi Smart TV X Pro டாப் 5 சிறப்பம்சம்.
- Xiaomi Smart TV X Pro யில் அலுமினியம் அலோய் பிரேம் மற்றும் இதன் பின்புறத்தில் பொலிகார்போனேட் உடன் கார்போன் பைபர் பினிஷ் கிடைக்கிறது.
- நீங்கள் இந்த டிவியை 43 இன்ச்,50இன்ச் மற்றும் 53 இன்ச்சில் விருப்பங்களில் வாங்கலாம். இது 4K TV உடன் 96.6 சதவிகிதம் ஸ்க்ரீன் டு பாடி ரேஷியோ கொண்டுள்ளது மற்றும் இது Vivid Picture Engine 2 உடன் வருகிறது, இதை தவிர இந்த டிவியில் HDR10+, Dolby Vision IQ மற்றும் 94% DCI-P3 வைட் கலர் கேமட் வழங்கப்பட்டுள்ளது.
- இதில் சவுண்ட் தரத்துக்கு 40W ஸ்பீக்கர் சிஸ்டம் (43-இன்ச் மாடலில் 30W) வழங்கப்பட்டுள்ளது, இது Dolby Atmos மூலம் வந்துள்ளது மற்றும் DTS:X தொழில்நுட்பத்துடன் துணைபுரிகிறது.
- xiaomi இந்த இந்த டிவியில் 4. Xiaomi, PatchWall UI போன்ற Google TV சாஃப் ட்வெர் டிவியை சப்போர்ட் செய்கிறது . இந்த டிவிக்கு Parental Lock, Universal Search, Free Live TV மற்றும் Mi Home ஒருங்கிணைப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. Chromecast, Google Assistant மற்றும் ஆகியவற்றிற்கான பார்-பீல்டு மைக்குகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன
- இதன் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் 5.HDMI 2.1 x 3(eARC), USB x 2, Ethernet, AV, Optical x 1, Bluetooth 5.0 மற்றும் Dual Band WiFi ஆகியவை அடங்கும்.
Xiaomi Smart TV X Pro விலை மற்றும் விற்பனை விவரங்கள்.
நீங்கள் இந்த Xiaomi Smart TV X Pro வின் விற்பனை ஏப்ரல் 19 அன்று பிளிப்கார்ட்,Mi.com, ரீடைல் பிரிக் ஸ்டோரில் விற்பனைக்கு வருகிறது, இதன் விலை ஒவ்வொரு மாடலுக்கு ஏற்றவாறு இருக்கிறது.
-43": ரூ. 32,999 (பேங்க் டிஸ்கவுண்டுக்கு பிறகு ரூ. 31,499)
– 50": ரூ. 45,999 (பேங்க் டிஸ்கவுண்டுக்கு பிறகு ரூ. 41,999)
– 55": ரூ. 47,999 (பேங்க் டிஸ்கவுண்டுக்கு பிறகு ரூ. 45,999)
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.