Amazon Summer Sale SMART TVகளில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Updated on 05-May-2019

மே 4 லிருந்து7 வரை  Amazon India  வில் அமேசான்  சம்மர் சேல் ஆரம்பமாகியுள்ளது. இந்த விற்பனையின் கீழ்  உங்களுக்கு  சில நிறுவனம், மிக சிறந்த  ஸ்மார்ட்போனில் மிக சிறந்த ஆபர்  மற்றும் டிஸ்கவன்ட் வழங்குகிறது. இந்த  சேல் யின்  மே 4-7வரை நடைபெறும். அதனை தொடர்ந்து இந்த சேல்  இன்று  இரண்டாவது சேல் ஆரம்பமாகியுள்ளது  அதனை நீங்கள் உங்கள் வீட்டுக்கு  அழகிய டிவி வாங்க வேண்டும் என்று காத்து கொண்டிருந்தாள் இதோ இது  உங்களுக்கு  அசத்தலான  வாய்ப்பாக இருக்கும். அமேசான் இந்தியாவின் உங்களுக்கு சுமார்  100 மில்லியன்க்கும் மேற்பட்ட போர்ட்களில் 'No Cost EMI' இன் விருப்பத்தை  உங்களுக்கு வழங்குகிறது. இதனுடன் SBI கார்ட் பயனராக இருந்தால் 10% அதிகபட்ச டிஸ்கவுண்ட் பெறலாம் 

MI LED TV 4A PRO 123.2 CM
இந்த  Mi LED TV 29,999ரூபாயின் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன்  SBI  கார்ட் மூலம்  வாங்கினால் 10% அதிகபட்ச டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது. இதனுடன்  கனெக்டிவிட்டிக்கு HDMI போர்ட் மற்றும் USB போர்ட்கள் இருக்கிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும்.

TCL 99.8 CM (40 INCHES) FULL HD LED SMART TV
இந்த ஸ்மார்ட்டிவி  அமேசானில்  28,990 ரூபாயின்  விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.ஆனால் இங்கு  நீங்கள்  இந்த சேலின் கீழ் இதை வெறும்  16,999ரூபாயின்  விலையில்  வாங்கலாம். மேலும் இந்த டிவியை  நீங்கள்  நோ  EMI  ஒப்ஷனிலும்  வாங்கி  செல்லலாம். மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து  வாங்கவும்.

SAMSUNG 108 CM (43 INCHES) FULL HD LED TV UA43N5010ARXXL
இந்த டிவி 28,999ரூபாயின்  விலையில் கிடைக்கிறது  மற்றும்  நீங்கள் SBI  கார்ட் மூலம் வாங்கினால்  கூடுதலாக 10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதனுடன்  இந்த டிவியில் கனெக்டிவிட்டிக்கு 2 HDMI போர்ட் மற்றும் 2 USB போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து  வாங்கவும்.

SONY BRAVIA 80 CM FULL HD LED SMART TV
சோனியின் இந்த  டிவியில்  27%  டிஸ்கவுண்ட் உடன் வழங்குகிறது இதன் விலை 28,999 ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  நாம் SBI  கார்ட் மூலம்  பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  இதனுடன்  நீங்கள்  நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :