Amazon Great Republic Day Sale 2025 இப்பொழுது அனைவருக்கும் லைவ் ஆகியுள்ளது அதாவது இந்த சிறப்பு விற்பனையின் கீழ் நீங்கள் குடியரசு தின சிறப்பு விற்பனை மட்டுமல்லாமல் பொங்கலுக்கும் நீங்கள் குறைந்த விலையில் பல போருட்களை வாங்கி மகிழலாம் இந்த விற்பனை ஜனவரி 13 ஆன இன்று பகல் 12 மணி முதல் அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது இந்த விற்பனையின் கீழ் இந்த டிவியில்
இந்த விற்பனையின் கீழ் பேங்க் ஆபரின் மூலம் SBI கார்ட் மூலம் வாங்குவதன் மூலம் இன்ஸ்டண்டாக 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் அதிகபட்சமாக 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 5000 பம்பர் ரிவார்ட்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI யிலும் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற ஆபரில் வாங்கலாம் சரி வாங்க அதாவது நீங்கள் இந்த பொங்கலுக்கு புதுசா ஒரு டிவி வாங்க விரும்பினால் அமேசான் மூலம் குறைந்த விலையில் வாங்க முடியும். ஆமாங்க 43 இன்ச் டிவியில் அதிரடி டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இந்த லிஸ்ட்டில் என்ன என்ன tv இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க
TCL யின் இந்த tv இந்த 43 4கே அல்ட்ரா HD ஸ்மார்ட் LED கூகுள் டிவியைத் தேர்வுசெய்யலாம். ஏனெனில் இந்த ஸ்மார்ட் டிவியின் வழக்கமான உண்மையான விலை ரூ.51,990 ஆனால் இப்பொழுது இந்த டிவியில் -56% தள்ளுபடியுடன் வெறும் ரூ.20,990க்கு வாங்கலாம் . அதன் அம்சங்களை பார்க்கும்போது, இது Dolby Audio sound 30W உடன் Dolby Vision & HDR 10+ சப்போர்ட் செய்கிறது, மேலும் நீங்கள் மெல்லிய பெசெல்ஸ் விரும்பினால் இந்த டிவி சிறப்பனதாக இருக்கும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Kodak யின் இந்த டிவி ஒரு 43 இன்ச் கொண்ட அல்ட்ரா HD HD Smart QLED TV ஆகும் அதாவது இந்த டிவியில் 34% டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த டிவியை 20,990ரூபாயில் வாங்கலாம். அதன் அம்சங்களை பார்க்கும்போது, இது 40W அவுட்புட்டுடன் வருகிறது Dolby Atmos சப்போர்ட் செய்கிறது . உள்ளமைக்கப்பட்ட வைஃபை மற்றும் ஸ்கிரீன் மிரரிங் வசதியும் உள்ளது மேலும் இந்த டிவியில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
சாம்சங்கின் இந்த டிவி 43 இன்ச் உடன் வரும் முழு HD Smart LED டிவியாகும் இந்த டிவியில் 41% டிஸ்கவுன்ட்க்கு பிறகு நீங்கள் இதை 23,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபர் கீழ் இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் Amazon Pay மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் ரூ,719. வரை பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Xiaomi யின் இந்த டிவி 43 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் உடன் இதில் 4K Dolby Vision Smart கொண்ட டிவி ஆகும் இதன் விலை 44% டிஸ்கவுன்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,23,999 யில் வாங்கலாம் இதை தவிர இதில் SBI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டண்டாக 1500ரூபாய் டிஸ்கவுன்ட் பெறலாம் மற்றும் EMI இதை தவிர Amazon pay மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 5% டிஸ்கவுன்ட் பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
இதையும் படிங்க:Amazon Great Republic Day Sale 2025:இந்த iphone யில் அதிரடி டிஸ்கவுன்ட்