அமேசானில் Electronic Premier League ஸ்பெசல் விற்பனை நடந்தது வருகிறது, இந்த விற்பனையின் மூலம் இந்த BLACK+DECKER TV 7500ரூபாய் வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதாவது இந்த 55-இன்ச் கொண்ட டிவியை வெறும் 29,4999ரூபாயில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் கூப்பன் சலுகையாக 4500ரூபாய் மற்றும் இதில் பேங்க் ஆபரின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் இதை தவிர நோ கோஸ்ட் EMI வசதியும் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் உங்களிம் பழைய டிவியை கொடுத்து எக்ச்செஞ்சின் நன்மையும் பெறலாம்.
BLACK+DECKER யின் 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் 36,999ரூபாயில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் மிகவும் சூப்பர் ஆபரான கூப்பன் ஆபர் ரூ,4500 டிஸ்கவுண்ட் உடன் பேங்க் ஆபராக இதில் ரூ,3,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 28,999ரூபாயில் வாங்கலாம் இதை தவிர Amazon Pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் வழங்குகிறது இதை தவிர No Cost EMI மூலம் மிக சிறந்த நன்மை பெறலாம்
இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், 55-இன்ச் யில் வரும் 4K Ultra HD டிவி ஆகும் இதில் (3840 x 2160) ரெசளுசனுடன் இதில் 60 Hertz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இது HD LED Smart Google TV சப்போர்ட் கொண்டுள்ளது மேலும் இந்த டிவியில் PRO Tuned ஸ்பீக்கர் 36 Watts அவுட்புட் வழங்குகிறது இதன் மூலம் சிறந்த குவாலிட்டியான சவுண்ட் பெற முடியும்
இப்பொழுது இந்த டிவியில் ப்ரோசெசர் பற்றி பேசினால், Google TV உடன் இதில் Google TV உடன் Android 14 சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது DUAL AI ப்ரோசெசர் உடன் இது AI இன்டிக்ரேடட் சிப்செட் வழங்குகிறது. இதை தவிர இந்த டிவியில் Google அசிஸ்டன்ட் இதை தவிர Netflix, Prime Video, YouTube, Disney+Hotstar போன்ற பல ஆப்கள் இருக்கிறது