Amazon Great Republic Day Sale வெறும் 15ரூபாயில் கிடைக்கும் 40 இன்ச் TV

Updated on 17-Jan-2024
HIGHLIGHTS

Amazon Great Republic Day Sale 2024, இந்தியாவில் ஜனவரி 13 ஆரம்பமாகியது

தற்பொழுது இதில் 1 நாள் நீடித்து ஜனவரி 19 வரை வைக்கப்பட்டுள்ளது

40 இன்ச் டிஸ்ப்ளே கொண்டடிவியில் திறடி ஆபர்

Amazon Great Republic Day Sale 2024, இந்தியாவில் ஜனவரி 13 ஆரம்பமாகியது இது ஜனவரி 18 முடிவடைவதாக இருந்தது ஆனால் தற்பொழுது இதில் 1 நாள் நீடித்து ஜனவரி 19 வரை வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்தவிலையில் பல பொருட்களை வாங்கலாம்

Amazon best deals on 40 inch SmartTV

40 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க நினைத்தால் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். விற்பனையின் போது, ​​இ-காமர்ஸ் தளத்தில் 40 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன, அதன் பிறகு விலை ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே வருகிறது. இது தவிர SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI ட்ரெண்செக்சன் மூலம் வாங்கும் போது 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்குகிறது 

Amazon deals Acer 40 inches Advanced I Series Smart TV

Acer யின் இந்த டிவியில் amazon Republic Day Sale யில் 15,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, பேங்க் சலுகையில் SBI கிரெடிட் கார்டு ட்ரெண்செக்சன்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ 1500 வரை) அடங்கும், அதன் பிறகு இதன் விலை ரூ.14,499 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.2,670 சேமிக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலன், தற்போதைய நிலை மற்றும் எக்ச்செஞ்சில் வழங்கப்படும் டிவியின் மாடலை பொறுத்தது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

amazon best deals Acer 40 inches Advanced I Series Smart TV

VW 40 inches Playwall Frameless Series Smart TV

VW 40 inches Playwall Frameless சீரிஸ் ஸ்மார்ட் டிவி அமேசான் விற்பனையில் ரூ.12,999க்கு கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.2,670 சேமிக்கலாம். சலுகையின் பலன், மாற்றாக வழங்கப்படும் டிவியின் தற்போதைய நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

amazon deals on VW 40 inches Playwall Frameless Series Smart TV

Kodak 40 inches Special Edition Series Smart TV

Kodak யின் இந்த டிவி Amazon சேலின் கீழ் 13,499ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பற்றி பேசுகையில், உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள டிவியை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.2,670 வரை தள்ளுபடி பெறலாம்.இங்கிருந்து வாங்கவும்.

_Kodak 100 cm (40 inches) Special Edition Series

Blaupunkt 40 inches Cyber Sound G2 Series Android TV

Blaupunkt 40 inches Cyber Sound G2 Series Android TV அமேசானின் இந்த சேலில் 14,999 ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, பேங்க் சலுகையில், SBI கிரெடிட் கார்டு ட்ரெண்செக்சன் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் இதன் விலை ரூ.13,500 ஆக இருக்கும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க: Samsung Galaxy A35 ஸ்மார்ட்போன் Geekbench யில் லீக் 6GB ரேம் கொண்டிருக்கு

#Blaupunkt 100 cm (40 inches) Cyber Sound G2 Series

Westinghouse 40 inches Pi Series Smart TV

Westinghouse யின் இந்த டிவியில் Amazon சேலின் மூலம் 12,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பற்றி பேசுகையில், உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள டிவியை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.2,670 வரை தள்ளுபடி பெறலாம். இதை தவிர் SBI கிரெடிட் கார்டு ட்ரெண்செக்சன் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம்,மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :