Amazon Sale:இந்த டிவியில் பம்பர் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Updated on 20-Oct-2023
HIGHLIGHTS

Amazon யில் Great Indian Festival Sale இன்னும் நடைபெற்று வருகிறது,

அமேசான் சில ஸ்மார்ட் டிவிகளில் பம்பர் சலுகைகளை வழங்கியுள்ளது

SBI கார்டின் ஆபர் முடிய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் உடனே இந்த ஆபரை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Amazon யில் Great Indian Festival Sale இன்னும் நடைபெற்று வருகிறது, எலக்ட்ரானிக்ஸ் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை பல பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பண்டிகை விற்பனை நடந்து கொண்டிருக்கிறது, தசராவும் வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அமேசான் சில ஸ்மார்ட் டிவிகளில் பம்பர் சலுகைகளை வழங்கியுள்ளது. ரெட்மி, சோனி மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையில் வாங்கலாம், SBI கார்டின் ஆபர் முடிய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் உடனே இந்த ஆபரை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அமேசான் sale started

Amazon Deal in Redmi 80 cm (32 inches)

இந்த இந்த ஸ்மார்ட் டிவிக்கு 4.4 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இதன் விலை ரூ.24,999. ஆனால் 60% தள்ளுபடியுடன் ரூ.9,999க்கு வாங்கலாம். இது மட்டுமின்றி, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 485 ரூபாய் செலுத்த வேண்டிய EMI யிலும் வாங்கலாம். SBI கார்டைப் பயன்படுத்தினால் இன்ஸ்டன்ட்ரூ.1,500 தள்ளுபடி வழங்கப்படும். 1 வருட வாரண்டியுடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவி Netflix, Prime Video உள்ளிட்ட பல ஆப்களை சப்போர்ட் செய்கிறது. இது Fire OS 7 யில் வேலை செய்கிறது.

#Amazon Sale in Redmi TV

Sony Bravia 139 cm (55 inches) 4K Ultra HD Smart LED Google TV

இந்த 55 இன்ச் டிவி கிட்டத்தட்ட பாதி விலையில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.99,900 ஆனால் 47 சதவீத பிளாட் தள்ளுபடியுடன் ரூ.52,990க்கு வாங்கலாம். இதற்கு 4.8 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ. 2,569க்கு வாங்கக்கூடிய EMIயிலும் இதை வாங்கலாம். அனைத்து கார்டுகளுக்கும் 1,000 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படும். இது கூகுள் டிவி. இது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஆப்களை சப்போர்ட் செய்கிறது இதன் மூலம் 3 வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

#Sony Bravia 139 cm (55 inches) 4K Ultra HD Smart LED Google TV

Samsung Crystal (43 inches) iSmart 4K Ultra HD Smart LED TV

இந்த டிவியில் 43 இன்ச் ஸ்க்ரீன் கொண்டுள்ளது, இது 4.2 யூசர் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது, ரூ.52,900 விலையுள்ள இந்த டிவியை ரூ.28,990க்கு 45 சதவீத பிளாட் தள்ளுபடியுடன் வாங்கலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.1,405 EMI-ல் வாங்கலாம். SBI கார்டைப் பயன்படுத்தினால் உடனடியாக ரூ.1,500 தள்ளுபடி வழங்கப்படும். இதனுடன் 1 வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. இது Netflix, Prime Video, YouTube போன்ற ஆப்களையும் ஆதரிக்கிறது. இதனுடன் 1 வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: 108MP மூன்று கேமராவுடன் Honor X9b அறிமுகம் டாப் 5 அம்சம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :