Amazon GIF Sale 2023:25 ஆயிரம் விலையில் வரும் டிவியில் செம்ம ஆபர்

Updated on 11-Oct-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale யில் பல பொருட்களில் சூப்பர் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

நீங்கள் புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைத்தால் இது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

Amazon Great Indian Festival 2023 25 ஆயிரம் ரூபாயில் கிடைக்கும் 43 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவி

Amazon Great Indian Festival Sale யில் ஸ்மார்ட்போன் லிருந்து டிவி , லேப்டாப், இயர்போன், டேப்லெட் போன்ற பொருட்களில் பல டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. நீங்கள் புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டிருந்தால், தற்போதைய விற்பனையில் பெரிய தள்ளுபடியுடன் அதை வாங்கலாம். விற்பனையில், டிவிகள் விலைக் குறைப்பு, வங்கிச் சலுகைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகள் போன்ற பலன்களைப் பெறுகின்றன. 43 இன்ச் ஸ்மார்ட் டிவியில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

Amazon Great Indian Festival 2023 25 ஆயிரம் ரூபாயில் கிடைக்கும் 43 இன்ச் கொண்ட ஸ்மார்ட்டிவி

amazon sale started

Amazon offer in OnePlus 43 Y1S Pro

OnePlus 43 Y1S Pro பொதுவாக ரூ.39,999க்கு கிடைக்கிறது., ஆனால் அமேசானின் இந்த விற்பனையின் மூலம் 24,999 ரூபாய்க்கு கிடைக்கும், இதை தவிர வாடிகயலர்களுக்கு பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் நன்மையும் வழங்கப்படுகிறது, மேலும் இதில் பேஸில்லெஸ் டிசைன் கொண்ட இந்த டிவியில் 4K அல்ட்ரா HD டிஸ்ப்ளே உள்ளது, அதன் ரேசளுசன் 3,840 x 2,160 பிக்சல்கள். இந்த டிவி டால்பி அட்மாஸ் ஒலியை ஆதரிக்கிறது.

Acer 43-inch I-series

Acer 43-inch I-series அமேசானில் 24 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் விலை 22,999ரூபாய்க்கு கிடைக்கும், பேங்க் ஆபருக்கு பிறகு நீங்கள் இதை 17,999 ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவி இதில் நோ கோஸ்ட் EMI வசதியும் வழங்கப்படுகிறது மேலும் இதன் சிறப்பம்சம் பற்றி பேசினால், இந்த டிவியில் HDR10+ ஆதரவுடன் 4K அல்ட்ரா HD ரெசல்யூஷன் பிக்சல்கள் கொண்ட டிஸ்ப்ளே உள்ளது.

Xiaomi 43-inch X-series

Xiaomi TV

Xiaomi 43-inch X-சீரிஸ் அமேசானில் 22,990 ரூபாயில் கிடைக்கும், ஆனால் இதில் ஆபருக்கு பிறகு 17,990 ரூபாயில் வாங்கலாம் xiaomi 43 இன்ச் எக்ஸ்-சீரிஸ் 43 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிவியில் டால்பி ஆடியோ, புளூடூத் 5.0 கனேக்க்டிவிட்டி மற்றும் 3.5 mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். டிவியில் சிறப்பு குழந்தைகள் பயன்முறை மற்றும் குவாட் கோர் A55 சிப்செட் ஆகியவை அடங்கும்.

Redmi 43-inch Fire TV F-series

Redmi Fire TV அமேசானில் 42,999ரூபாய் கொண்ட இந்த டிவியில் 51 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் விலை 20,999ரூபாய்க்கு கிடைக்கும், இந்த டிவியில் 4K அல்ட்ரா HD டிஸ்ப்ளே, HDR10 சப்போர்ட் மெட்டல் பெசல் லெஸ் டிசைனுடன் உள்ளது.

OnePlus 43 Y1S

OnePlus 43 Y1S அமேசான்கிரேட்இந்தியன் பெஸ்டிவல் சேலில் 21,999 ரூபாயில் வாங்கலாம் OnePlus LED பேசில்லெஸ் ஸ்மார்ட்டிவி ஆகும், இது Dolby ஆடியோ, டால்பி ஆடம்ஸ் ரெக்கார்டிங் யின் சப்போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த டிவியில் 43-இன்ச் கொண்ட முழு HD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் அதன் ரேசளுசன் 1,920 x 1,080 பிக்சல் இருக்கிறது.

இதையும் படிங்க: Great Indian Festival Sale:20 ஆயிரத்திற்குள் Refrigerator யில் செம்ம ஆபர்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :