Amazon க்ரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையை அப்க்ரேட் செய்துள்ளது மற்றும் Amazon Happiness சேலில் பல டிஸ்கவுண்ட் மற்றும் சிறந்த டீல்ஸ் வழங்கப்படுகிறது விற்பனையின் போது, 55 இன்ச் கொண்ட டிவியில் அட்டகாசமான ஆபர் வழங்கப்படுகிறது, மேலும் வங்கி சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். விற்பனையில் சிட்டி, கோட்டக், ICICI அல்லது ரூபே ஆகியவற்றின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைக் கொண்டு வாங்கினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடியைப் வழங்கப்படுகிறது . இந்த தள்ளுபடி ஒவ்வொரு கார்டிலும் வேறுபட்ட குறைந்தபட்ச மதிப்பை வழங்க முடியும். இது தவிர, உங்கள் அமேசான் அக்கவுண்டிலிருந்து இதை முதலில் ஆர்டர் செய்தால், சில போன்களில் ப்ரீ டெலிவரி செய்யப்படுகிறது.
இந்த பட்டியலில் TCL இன் டிவியை நாங்கள் முதலில் சேர்த்துள்ளோம், உண்மையில் இந்த டிவியில் உங்களுக்கு நல்ல தள்ளுபடியைப் வழங்குகிறது . இந்த 4 கே டிவி உண்மையில் ரூ .74,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது இருப்பினும், அமேசான் சேல் 2020 இல், நீங்கள் அதை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இதன் விலை வெறும் ரூ .34,999 க்கு மட்டுமே ஆகும்.மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.
இரண்டாவது டிவியாக, இந்த LG 4K UHD டிவியை இந்த பட்டியலில் சேர்த்துள்ளோம், அமேசான் சேல் 2020 இன் போது ரூ .83,990 விலையில் . இந்த டிவியை வாங்க நீங்கள் ரூ .49,990 மட்டுமே செலுத்தினால் போதும்.. இந்த டிவியில் நீங்கள் பெரிய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் வழங்குகிறது என்பதே இதன் பொருள், நீங்கள் இந்த டிவியை சுமார் 40% பெரிய தள்ளுபடியுடன் வாங்கலாம், அதாவது ரூ .34,000.ஆகும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
இந்த பட்டியலில் இது இரண்டாவது TCL TV ஆகும். அதே அளவிலான டி.வி.யை குறைந்த விலையில் வாங்க விரும்பினால், இந்த TCL டிவியின் உண்மையான விலை ரூ .59,990 என்று சொல்லுவோம், ஆனால் இந்த விற்பனையின் போது ரூ .44,990 விலையில் வாங்கலாம். இதன் போது, நீங்கள் இந்த டிவியை சுமார் ரூ .15,000 தள்ளுபடி மூலம் வாங்கலாம்.அதாவது 25%.டிஸ்கவுண்ட் உடன் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்.
இந்த பட்டியலில் நாங்கள் சோனி டிவியையும் சேர்த்துள்ளோம், ஆனால் இதற்கு முன், இந்த சாம்சங் டிவியைப் பற்றிய தகவல்களைக் கொடுப்போம். ரூ .72,900 விலையில் வரும் இந்த டிவியை 49,999 ரூபாய்க்கு மட்டுமே வாங்க முடியும். இருப்பினும் இந்த சாதனத்தில் நீங்கள் ரூ .15,500 பரிமாற்ற சலுகையும் பல வங்கி சலுகைகளும் பெறுகிறீர்கள், அவற்றை நீங்கள் சொந்தமாகப் பயன்படுத்தலாம் முடியும். இது தவிர, இந்த டிவிக்கு சுமார் 31 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது, அதாவது அதன் அசல் விலையில் சுமார் 22,901 ரூபாய்.ஆகும்