அமேசான் பிரைம் மெம்பர்களுக்கான கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையை ஆகஸ்ட் 6 முதல் 10 வரை நடைபெற உள்ளது விற்பனையின் போது, சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கும். இன்று நாம் 55 இன்ச் கொண்ட டிவியில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பார்க்கலாம் . உங்கள் வீட்டிற்கு புதிய டிவி வாங்க விரும்பினால், இந்த சலுகைகளைப் பாருங்கள். விற்பனையின் போது, SBI கார்டில் 10% உடனடி தள்ளுபடி உள்ளது, இருப்பினும் இதற்காக, குறைந்தபட்சம் 5000 ரூபாய் வாங்க வேண்டும்.
iFFALCON யின் இந்த டிவி 55 இன்ச் கொண்ட ஒரு 4K Ultra HD சர்டிபய்ட் வசதி கொண்டுள்ளது.நீங்கள் இந்த டீவியை 32,999.ரூபாயில் வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த டிவியை ரூ,1,553. செலுத்தி நோ கோஷ்டி EMI யிலும் வாங்கலாம், மேலும் SBI கார்டில் கார்டில் இருந்து வாங்குபவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது சிறந்த டிஸ்கவுண்டுடன் வாங்க இங்கிருந்து வாங்கவும்.
இந்த டிவியை நீங்கள் 38,999,ரூபாயில் வாங்கலாம் இந்த டிவி 55 இன்ச் கொண்ட 4K Ultra HD 3840×2160 ரெஸலுசன் கொண்ட ஸ்மார்ட் LED வசதி கொண்டுள்ளது மேலும் நீங்கள் இந்த டீவியை ரூ,1,836. No Cost EMI யில் வாங்கலாம்,மேலும் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
TCL இந்த டிவியை 38,890,ரூபாயில் வாங்கலாம் இது 4K Ultra HD Smart LED வசதி கொண்டுள்ளது, மேலும் நீங்கள் இந்த டீவியை ரூ,1,831. No Cost EMI யில் வாங்கலாம் SBI கார்டில் கார்டில் இருந்து வாங்குபவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
ரெட்மியின் இந்த 55 இன்ச் 4கே டிவி ரூ.34,999க்கு கிடைக்கிறது, இது 4K Ultra HD Smart LED வசதி கொண்டுள்ளது, மேலும் நீங்கள் இந்த டீவியை ரூ,1,648. No Cost EMI யில் வாங்கலாம் SBI கார்டில் கார்டில் இருந்து வாங்குபவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.