Amazon யின் இந்த விற்பனையின் கீழ் 43 இன்ச் கொண்ட டிவியில் அதிரடி ஆபர்
இ-காமர்ஸ் தளமான அமேசானில் Amazon Great Freedom Festival Sale இன்று விற்பனையின் இரண்டாவது நாள் ஆகும் இ-காமர்ஸ் தளத்தில் விற்பனையில், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட், இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட்போன் வரையிலான பல கேஜெட்களில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ட்ரேன்செக்சனில் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, எக்ஸ்சேஞ் சலுகைகள், கூப்பன் சலுகைகள் மற்றும் பேங்க் சலுகைகளைப் பெறலாம். SBI கிரெடிட் கார்டு அல்லது EMI ட்ரேன்ச்செக்சன் மூலம் வாங்கும் கஸ்டமர்களுக்கு 10 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீங்கள் ரூ.30 ஆயிரம் பட்ஜெட்டில் 4K அல்ட்ரா HD ஸ்மார்ட் டிவியைத் தேடுகிறீர்களானால், அத்தகைய விருப்பத்தில் கிடைக்கும்
Amazon Great Freedom Festival விற்பனையில் ரூ.30 ஆயிரம் பட்ஜெட் டிவியில் அதிரடி ஆபர்
Hisense 43 inch E6N Series 4K Ultra HD Smart TV
Hisense 43 இன்ச் E6N சீரிஸ் 4K அல்ட்ரா HD ஸ்மார்ட் LED கூகுள் டிவி அமேசானில் ரூ.24,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கி சலுகைகளைப் பற்றி பேசுகையில், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 10% உடனடி தள்ளுபடியை (ரூ. 1500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.23,499 ஆக மாறும்.
LG 43 inch 4K Ultra HD Smart TV
LG 43 இன்ச் 4K அல்ட்ரா HD ஸ்மார்ட் LED TV 43UR7500PSC அமேசானில் ரூ.29,990க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பேங்க் சலுகைகளில், SBIகிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 10 சதவீத உடனடி தள்ளுபடியை (ரூ 1500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.28,490 ஆக இருக்கும்.
Samsung 43 inch D Series Crystal 4K Vivid Ultra Smart TV
சாம்சங் 43 இன்ச் டி சீரிஸ் கிரிஸ்டல் 4கே விவிட் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி ரூ.28,990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. விற்பனையின் போது கூப்பன் தள்ளுபடியிலிருந்து ரூ.500 சேமிக்கலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ. 2,000 வரை) பேங்க் சலுகையில் அடங்கும், அதன் பிறகு இதை 26,490ரூபாய்க்கு வாங்கலாம்.
Toshiba 43 inch C350NP Series 4K Ultra HD Smart TV
Toshiba 43 இன்ச் C350NP Series 4K Ultra HD Smart LED Google TV இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.24,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை (ரூ. 1500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.23,499 ஆக மாறும்.
Mi 43 inch X Series 4K Ultra HD Smart TV
Mi 43 இன்ச் பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% உடனடி தள்ளுபடியை (ரூ 1500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.23,499 ஆக இருக்கும்.
இதையும் படிங்க Amazon Great Freedom Sale 20000ரூபாய்க்குள் இருக்கும் போனில் பக்கா டிஸ்கவுன்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile