Amazon Great Freedom Festival டிவியில் கிடைக்கிறது நல்ல ஆபர்

Updated on 06-Aug-2024
HIGHLIGHTS

Amazon Great Freedom Festival 2024 விற்பனை ஆரம்பாகியுள்ளது

இந்த விற்பனைத் தள்ளுபடியைத் விட விலையை மேலும் குறைக்க கூடுதல் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் சலுகைகளையும் பெறலாம்.

SBI கிரெடிட் கார்டு அல்லது EMI ட்ரேன்ச்செக்சன் மூலம் வாங்கும் கஸ்டமர்களுக்கு 10 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடி

Amazon Great Freedom Festival 2024 விற்பனை ஆரம்பாகியுள்ளது இந்த விற்பனையானது இன்று அதாவது பகல் 12 மணி அனைவரும் கிடைக்கும். இந்த விற்பனையின் போது, ​​முன்னணி ஈ-காமர்ஸ் தளமான அமேசான், ஏர் கண்டிஷனர்கள், ரெப்ரஜிரேட்டார் , வாஷிங் மெஷின்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், டேப்லெட்கள் மற்றும் பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அந்த வகையில் இன்று டிவி யில் கிடைக்கிறது மிக சிறந்த ஆபர்

Amazon Great Freedom Sale: Offers

இதன் டிஸ்கவுன்ட் ஆபர் பற்றி பேசினால், அசல் விலையில் கிடைக்கும் விற்பனைத் தள்ளுபடியைத் விட விலையை மேலும் குறைக்க கூடுதல் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் சலுகைகளையும் பெறலாம். SBI கிரெடிட் கார்டு அல்லது EMI ட்ரேன்ச்செக்சன் மூலம் வாங்கும் கஸ்டமர்களுக்கு 10 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, சில பொருட்களின் மீதான எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் விலையை மேலும் குறைக்க உதவும். கூடுதலாக, ஆர்வமுள்ள கஸ்டமர்களுக்கு நோ கோஸ்ட் EMI விருப்பங்கள் உள்ளன.

Amazon Great Freedom Festival டிவியில் கிடைக்கிறது நல்ல ஆபர்

Samsung, LG, Mi மற்றும் Sony போன்ற ஸ்மார்ட்டிவி மற்றும் அப்லயன்சில் 65% வரை டிஸ்கவுன்ட்

  • பெரிய பிராண்டுகளுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
  • டிவி மாதம் ரூ.750 முதல் தொடங்கும்.
  • நோ கோஸ்ட் EMI விருப்பம் 24 மாதங்களுக்கு கிடைக்கும்.
  • எக்ஸ்சேஞ் மூலம் ரூ.5,500 வரை சேமிப்பு இருக்கும்.

Sony Bravia 139 cm (55 inches)

Sony யின் இந்த டிவி 55 இன்ச் கொண்டுள்ளது மேலும் இது 4K Ultra HD Smart LED உடன் Google TV அம்சத்துடன் வருகிறது, இந்த போனில் நோ கோஸ்ட் EMI யின் கீழ் 2,666 வாங்கலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Mi 108 cm (43 inches)

Mi யின் இந்த டிவி X Series 4K Ultra HD Smart Google TV வசதியுடன் வருகிறது மேலும் இந்த டிவியை நீங்கள் 25,500ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் பேங்க் ஆபரின் கீழ் இந்த இந்த டிவியில் 2000ரூபாய் இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை NO cost EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

LG 139 cm (55 inches)

LG யின் இந்த டிவி 55 இன்ச் கொண்ட 4K அல்ட்ரா HD ஸ்மார்ட் LED TV ஆகும் இந்த டிவியை ₹2,157 No Cost EMI ஒப்சனிலும் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் 1000 மதிப்புள்ள கூபனும் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவி கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Samsung 108 cm (43 inches)

Samsung 108 யின் இந்த டிவி 43 இன்சில் வருகிறது மேலும் இது D Series 4K Vivid Pro அல்ட்ரா HD ஸ்மார்ட் LED டிவி ஆகும் நீங்கள் இந்த டிவியை 31,490ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இதில் நோ கோஸ்ட் EMI ஒப்சனும் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் ₹500 மதிப்புள்ள கூப்பனும் வழங்கப்படுகிறது மற்றும் நீங்கள் உங்களிடம் இருக்கும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க: Amazon Great Freedom Festival 2024: இந்த போனில் சூப்பர் ஆபர்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :