Samsung யின் தியேட்டர் போன்ற சைஸில் இருக்கும் இந்த டிவியில் ரூ,19,999 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Samsung யின் தியேட்டர் போன்ற சைஸில் இருக்கும் இந்த டிவியில் ரூ,19,999 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Amazon Samsung போனில் 40% வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த டிவியின் மூலம் முழுசா 30,000ரூபாய் வரை பணத்தை மிட்சப்படுத்தலாம் மேலும் இதில் கூப்பன் சலுகையின் கீழ் 15000ரூபாய் வரை எக்ஸ்சேஞ் ஆபர் நன்மை பெறலாம் மேலும் இந்த ஆபரின் மூலம் கூடுதலாக பேங்க் பேங்க் கேஷ்பேக் நன்மை உடன் இந்த டிவியில் ரூ,19,999 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இந்த டிவியை No Cost EMI ஆபரின் நன்மையும் பெறலாம் மேலும் இந்த டிவியில் கிடைக்கும் ஆபர் நன்மை மற்றும் முழு தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Samsung 4K Ultra HD Smart TV

சாம்சங்கின் இந்த டிவி ரூ,3,99,990 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் இந்த டிவியை பேங்க் ஆபர் மூலம் இந்த டிவியை ரூ,8,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் Amazon Pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால், இதில் ரூ,11,999 கேஷ்பேக் பெற முடியும் ஆகமொத்தம் நீங்கள் இந்த டிவியை வெறும் 3,79,991ரூபாயில் வாங்க முடியும் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவியை மாற்றிவிட்டு புதிய டிவி வாங்க விரும்பினால் நீங்கள் இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் ஆனால் டிவியின் மாடல் மற்றும் கண்டிசனை பொருத்தது இதை தவிர No Cost EMI ஆபரின் நன்மையும் பெறலாம் மேலும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.

Samsung 247 cm (98 Inches) 4K Ultra HD Smart TV

சாம்சங்கின் இந்த டிவிஅம்சம் பற்றி பேசினால் இது 98 இன்ச் 4K Ultra HD Smart TV ஆகும், மேலும் இதன் ரேசளுசன் (3840 x 2160) பிக்சல் இருக்கிறது அதாவது இதில் 4K Upscaling இருப்பதால் மிக தெளிவான பிக்ஜர் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம் இதை தவிர இதில் Crystal 4K Processor வழங்கப்படுகிறது மற்றும் இது HDR 10+ சப்போர்ட் இருப்பதால் தெளிவான கலர் உடன் 120 Hz மிக சிறந்த காண்ட்ராஸ்ட் பெற முடியும்

இதனுடன் இதில் மிக சிறந்த சவுண்ட் அம்சம் வழங்க இதில் 20W அவுட்புட் வழங்குகிறது இதனுடன் இது பவர்புல் ஸ்பீக்கர் ஆக இருக்கிறது இதனுடன் இந்த டிவியில் Samsung TV Plus (Access 300+ free TV சேனல்கள் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் இன்-பில்ட் குரல் அசிஸ்டன்ட் – பிஸ்பீ & அலெக்சா. AI ஸ்பீக்கருடன் (Alexa & Google Assistant) வேலை செய்கிறது இதை தவிர இதில் Web பிரவுசர் Apple AirPlay | Multi View | Daily+ | Mobile to TV Mirroring | Sound Mirroring | Wireless TV On | Tap View | TV Key || Gaming features: FreeSync Premium | Auto Game Mode (ALLM) ஆகிய சப்போர்ட் வழங்குகிறது

இதையும் படிங்க:BLACK+DECKER TVயில் அதிரடி கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,7000 டிஸ்கவுன்ட் உடன் வெறும் ரூ,8,999 உங்க விட்டில் ஒரு TV

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo