ரூ 944 யில் 100 MBPS ஸ்பீட் வழங்குகிறது YOU BROADBAND

ரூ  944  யில் 100 MBPS  ஸ்பீட் வழங்குகிறது YOU BROADBAND
HIGHLIGHTS

100 Mbps ஸ்பீடில் நான்கு திட்டங்கள்

ஹைதராபாத் மற்றும் பல நகரங்களில் இருக்கிறது

ரிலையன்ஸ் ஜியோ கிகாஃபைபர் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுவதற்கு முன்பே பிராட்பேண்ட் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மற்றும் அனைத்து நிறுவனத்திலும்  தற்பொழுது அன்லிமிட்டட் டேட்டா ஸ்பீட்  மற்றும் மற்ற அம்சங்களுடன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் கீழ்  Airtel, BSNL மற்றும் ACT Fibernet போன்றவை  முதலில்  இருந்தே இருக்கிறது.ஆனால்You Broadband இந்த  பந்தயத்தில் பின்னில் இல்லை. சில பெரிய  பெரிய நகரங்களில் அதற்க்கான சரியான இடத்தை  பிடித்துள்ளது. அதில் ஹைதராபாத் ,மும்பை , அகமதாபாத் ,நாக்பூர்,வல்சட், வாபி  போன்றவை அடங்கியுள்ளது ஹைதராபாத் தினமும் , நிறுவனம்100 Mbps  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அன்லிமிட்டட் தரவுடேட்டாகளுடன் வருகிறது.

ஹை ஸ்பீட் ப்ராண்ட் திட்டத்தை பற்றி பேசினால் ஹைதெராபாத்யில் You ப்ரண்ட்பேண்ட்  100 Mbps ஸ்பீடில் 4 திட்டங்கள்  விருப்பத்தை நமக்கு கொண்டு வந்துள்ளது இதில் முதலில் 30 நாட்கள் மற்றும்  ரூ.16,999  ஸ்பீட் வழங்குகிறது. மேலும் இந்த ப்ராண்ட்பேண்ட் திட்டத்தின் விலை त Rs 944 இருக்கிறது  இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு அன்லிமிட்டட்  டேட்டா வழங்குகிறது இதை பயனர்களுக்கு டேட்டா FUP லிமிட் பற்றியும் கவலைப்பட தேவையில்லை.

You Broadband இதை தவிர 90,180 மற்றும் 360 நாட்களுக்கு திட்டங்களை  வழங்குகுகிறது.90 நாட்களுக்கு வரும் திட்டத்தில் 100 Mbps  ஸ்பீட் வழங்குகிறது  மற்றும் இதன் விலை Rs 2,744 இருக்கிறது. இதை தவிர 100 Mbps ஸ்பீட் உடன் வரும் திட்டத்தின் Rs 5,133 யின் விலையில் வருகிறது. மற்றும் இதன் முடிவில்  360 நாட்களின்  வேலிடிட்டியுடன்  வருகிறது மேலும் இது Rs 9,558 விலையில் வருகிறது. மற்றும் இந்த  திட்டத்தின் 100 Mbps ஸ்பீட்  வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo