5G தொழில்நுட்ப முடிவு என்ன மற்றும் 4G விட எவ்வளவு வேகமாக இருக்கும்.

5G தொழில்நுட்ப முடிவு என்ன மற்றும் 4G விட எவ்வளவு வேகமாக இருக்கும்.
HIGHLIGHTS

நாம் 5G பயன்படுத்தினால் பல மடங்கு ஸ்பீட் வழங்கும் அதாவது 100 சதவீதம் ஸ்பீட் போன்றவற்றை வழங்கும்

CES 2019 யில் பல 5G  ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியது முதல்  காரணம் 5G  ஸ்மார்ட்போன் வர சமீபத்தில்  ஜியோ  5G  நெட்வர்க்  கொண்டு வர திடட்மிட்டுள்ளது  அதாவது  2020யில்  5G  நெட்வர்க்  அனைவருக்கும்  கிடைத்துவிடும் அதற்க்கான  வேலையில் ஈடுபடுவதாகவும் கூறியது. ஒரு  ஸ்மார்ட்போன் 5G  நெட்வர்க்  சப்போர்ட் செய்யக்கூடிய  ஸ்மார்ட்போனக இருந்தால்  தான் 5G  நெட்வர்க் வழங்க முடியும்  அந்த வகையில் தான் 5G  ஸ்மார்ட்போன் வர ஆரம்பித்துள்ளது 

சமீபத்தில் Xiaomi Mi3, நோக்கியா Huawei, சாம்சங்,LG  மற்றும் Oneplus 7 விரைவில் அறிமுக ஆகா இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்து  இந்த வருடத்திற்குள்  கிடைத்து விடும். 

இதனுடன் நாம்  சாம்சங்  கூறுவதை நாம்  நம்பினால், இது 5G  யின் அடிப்படையின்  கீழ் வயர்லெஸ் பைபர்  என கூறப்படுகிறது, இதன் மூலம்  உங்களுக்கு  சூப்பர்  பாஸ்ட் லோ லெட்டசி  இன்டர்நெட் கிடைக்கும். இது தவிர, 5 ஜி நெட்வொர்க் எந்த வீட்டு கேபிள் இணைய இணைப்பு விட வேகமாக இருக்க போகிறது என்று கூறலாம். இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், இந்த தொழில்நுட்பம் வயர்லெஸ் போகிறது. சூப்பர்ஃபாஸ்ட் வேகத்தை வயர் இல்லாமல் நீங்கள் இன்டர்நெட் பெறலாம் என்பதே இதன் பொருள்

 5G என்றால் என்ன ?

நாம் 4G பயன்படுத்துவது, இன்டர்நெட்  வீடியோ காலிங், வீடியோ  பாடல்  என கேக்க பயன்படுத்துகிறோம் இது தான்  அடிப்படையாக  இருக்கிறது மேலும் நாம்  ஒரு சில  ஆப்  மூவி பாடல் மற்றும் போட்டாக்களையும் டவுன் லோடிங் செய்து வருகிறோம்.

அதுவே  நாம் 5G  பயன்படுத்தினால்  பல மடங்கு ஸ்பீட்   வழங்கும் அதாவது 100 சதவீதம் ஸ்பீட்  போன்றவற்றை வழங்கும் 

5G    எப்படி  வேலை  செய்யும்?
உதாரணத்துக்கு 4G  ஸ்பீட் 10 லிருந்து 2oMpbs இருக்கும். ஆனால்  பல  பேருக்கு  இது  கிடைப்பதில்லை காரணம், நீங்கள் வசிக்கும் இடத்தில்  அனைவருமே 4G  ஸ்மார்ட்போன் வைத்திருப்பவராக  இருப்பார்கள் இதன்  காரணமாக  நமக்கு  ஸ்பீட்  குறைவு ஏற்படுகிறது.

5G   வருவதற்கான முதல் காரணம்  இந்த 10 லிருந்து 2oMpbs முழுமையாக  வழங்குவதற்கு 5G   ஸ்பீட்  கொண்டு வரப்பட்டது.

உதாரணத்துக்கு  நீங்கள்  ஒரு முழு மூவியை  3G யில்  டவுன்ட்லோட் செய்தால், 26 மணி நேரம்  தேவைப்படுகிறது.அதுவே 4G   யாக  இருந்தால், 6 நிமிடத்தில்  டவுன்லோடு செய்யலாம் மற்றும் 5G யாக இருந்தால் 3.6 செகண்ட்களில்  டவுன்லோடு  செய்து விடலாம்  இதன் மூலம்  5G  கொண்டு வர  முதல் காரணம் ஸ்பீட்  தான்  என  கூறப்பட்டுள்ளது. 

எப்பொழுது மற்றும் எங்கு கிடைக்கும்.

நாம்  அமெரிக்காவைப் பற்றி பேசினால் , 2018 ன் இரண்டாவது கட்டத்திற்கு அது தரமற்ற 5G வெர்சனைப் கொண்டுவந்திருப்பதாக பற்றி கூறலாம்.மற்றும் இதை  பயன்படுத்துவதன் மூலம் ஹோம்  இன்டர்நெட் மூலம்  சுமார் 5 வெல்வேறு நகரங்களில் கொண்டு வருகிறது. இருப்பினும், 5 ஜி சப்போர்ட்  செய்யும் சாதனங்கள் அதை இணைக்க முடியாது.. இருப்பினும், இது மட்டும் அல்லாமல், பலனளிப்பதாக உள்ளது. இதேபோல் AT & T க்கும் இது கூறப்படுகிறது, குவால்காம் பற்றி இது கூறப்படுகிறது, இது ஸ்மார்ட்போன் பல ஸ்மார்ட்போன்களுக்கு 2019 ஆம் ஆண்டில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் 2020 க்குள் இது அனைத்து  நாடுகளிலும் கிடைத்துவிடும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo