Vodafone Idea அறிமுகம் செய்தது புதிய பிளான் Netflix இனி Free தான்

Vodafone Idea அறிமுகம் செய்தது புதிய பிளான் Netflix இனி Free தான்
HIGHLIGHTS

Vodafone Idea (Vi) நிறுவனத்துடன் உலகலாவின் ஸ்ட்ரீமிங் தலமான Netflix உடன் கூட்டு சேர்ந்துள்ளது

இப்போது நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது,

Netflix யின் இலவச சப்ச்க்ரிப்சன் கிடைக்கிறது

இந்திய டெலிகம்யூநிகேசன் நிறுவனமான Vodafone Idea (Vi) நிறுவனத்துடன் உலகலாவின் ஸ்ட்ரீமிங் தலமான Netflix உடன் கூட்டு சேர்ந்துள்ளது இது என்டர்டைம்நெட் திட்டத்தின் கீழ் Netflix உடன் அதிகட்ச ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. Voda-Idea பல திட்டங்களைக் கொண்டுள்ளது, அதில் பயனர்களுக்கு கவர்ச்சிகரமான டேட்டா நன்மைகள் வழங்கப்படுகின்றன. இப்போது நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதனுடன் Netflix யின் இலவச சப்ச்க்ரிப்சன் கிடைக்கிறது. இது Netflix இன் அடிப்படைத் திட்டமாகும், இது பயனரின் மொபைல் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி வரை செயல்படும்.

Vi Netflix Collabration

Netflix சமிபத்தில் இந்தியாவில் அதன் பவர்-பேக்ட் 2024 கன்டென்ட் வரிசைப்படுத்தியதாக vodafone idea நிறுவனம் கூறியது மற்றும் VI யின் புதிய அன்லிமிடெட் ப்ரீபெய்ட் பேக் உடன் இது Netflix சப்ச்க்ரிப்சனுடன் வருகிறது மேலும் கஸ்டமர் தங்களுக்கு பிடித்த ஷோ மற்றும் மூவியை மொபைல் மற்றும் TV போன்ற இரண்டு பிளாட்பார்மிலும் பார்த்து மகிழலாம்.

Vi யின் அன்லிமிடெட் ப்ரீபெய்ட் பேக்ஸ்

vodafone idea இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் சிதுள்ளது இதில் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டா உடன் Netflix பேசிக் சப்ஸ்க்ரிப்சன் கிடைக்கும்.

Vodafone Idea யின் ரூ,998 ப்ரீபெய்ட் திட்டம்.

vodafone idea அறிமுகம் செய்த முதல் திட்டம் இது ரூ 998 ப்ரீபெய்ட் திட்டத்துடன் தொடங்குகிறது. இதன் மூலம், அன்லிமிடெட் காலிங் தினமும் 100 SMS தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை சந்தா 70 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டம் குஜராத் மற்றும் மும்பை தவிர அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது. குஜராத் மற்றும் மும்பை வட்டங்களில் உள்ள பயனர்கள் இதற்கு ரூ.1,099 செலுத்த வேண்டும்.

Vodafone Idea Rs 1399 Prepaid Plan

இரண்டாவதாக வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தின் விலை ரூ,1399 யில் வருகிறது இதன் மூலம், நீங்கள் அன்லிமிடெட் காலிங் தினசரி 100 SMS மற்றும் தினசரி 2.5 ஜிபி டேட்டா ஆகியவற்றைப் வழங்குகிறது நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை சந்தா 84 நாட்களுக்கு வேலிடிட்டியாகும்.

Vodafone Idea (Vi) prepaid plan யின் இலவச Netflix subscription எப்படி பெறுவது?

Netflix அக்கவுன்ட் வைத்திருக்கும் பயனர்கள் மற்றும் அக்கவுன்ட் இல்லாதவர்கள் இருவரும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். ரீசார்ஜ் செய்த பிறகு, பயனர் தனது ‘Vi ஆப்பை திறக்க வேண்டும். plan benifit பக்கத்திற்கு செல்ல வேண்டும். ஒருவர் நெட்ஃபிளிக்ஸ் மீது கிளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு பயனர்கள் நெட்ஃபிளிக்ஸ் ஆப அல்லது வெப்சைட்டிற்கு திருப்பி விடப்படுவார்கள். அங்கு செல்வதன் மூலம் புதிய அக்கவுண்டை உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அக்க்வுண்டுடன் இணைக்கலாம்.

உங்களிடம் ஏற்கனவே Netflix சந்தா இருந்தால், அதை Vi திட்டத்துடன் இணைத்தால், உங்கள் தற்போதைய Netflix சப்ச்க்ரிப்சன் pause ஆகி Vi திட்டம் தானாகவே தொடங்கும். ஒரு பயனர் ஆப்பிள் மூலம் Netflix க்கு சந்தா செலுத்தியிருந்தால், அவர்கள் முதலில் தங்கள் சப்ஸ்க்ரிப்சனை கேன்ஸில் செய்ய வேண்டும்.

ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி காலம் முடிந்ததும், பயனர் தனது பழைய திட்டத்திற்கு மாற்றப்படுவார். Netflix க்கு ஏற்கனவே சப்ச்க்ரிப்சன் இல்லாத பயனர்கள் நிறுத்தி வைக்கப்படுவார்கள். அத்தகைய பயனர்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் அல்லது அவர்கள் Netflix திட்டத்தை தேர்வு செய்யலாம். Netflix இன் அடிப்படைத் திட்டம் மாதத்திற்கு ரூ.199 முதல் தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:Airtel அறிமுகம் செய்தது சூப்பர் பிளான் OTT லவ்வருக்கு இது மிகவும் பிடிக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo