வோடபோனின் ரூ 597 ப்ரீபெய்ட் திட்டம் 10 ஜிபி வரை டேட்டா நீண்ட கால வேலிடிட்டியுடன் வழங்குகிறது
இன்று நாம் வோடாபோனின் 597ரூபாயில் வரும் ரிச்சார்ஜ் திட்டத்தை பற்றி பேச போகிறோம் அதாவது அது நீண்ட கால வேலிடிட்டியுடன் வழங்குகிறது
இந்த நேரத்தில், டெலிகாம் ஆபரேட்டர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க போட்டியிடுகின்றனர் மற்றும் தினசரி ஒரு புதிய திட்டத்துடன் வருகின்றனர் . இந்த திட்டங்களில் சில திட்டங்கள் நீண்ட நாட்களின் வேலிடிட்டியுடன் வருகின்றன மற்றும் இன்னும் சில குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கிறது, ஆனால் இதனுடன் இங்கு மிக சிறந்த சலுகையை வழங்குகிறது. இன்று நாம் வோடாபோனின் 597ரூபாயில் வரும் ரிச்சார்ஜ் திட்டத்தை பற்றி பேச போகிறோம் அதாவது அது நீண்ட கால வேலிடிட்டியுடன் வழங்குகிறது. பீச்சர் போன் பாயுணர்களுக்கு இந்த திட்டம் 168 நாட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த திட்டம் 112 நாட்களுக்கு வேலிடிட்டியாக இருக்கும்.
வோடாபோனின் Rs 597 திட்டம்
வோடபோன் திட்டம் ஒரு டேட்டா நன்மை கிடைக்கிறது , ஆனால் முக்கியமாக, இந்த திட்டம் கலிங்கு கவனம் செலுத்துகிறது இந்த திட்டத்தில் பயனர்களுக்கு லோக்கல் ,STD மற்றும் ரோமிங் கால்கள் 10GB 4G/3G டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது.இந்த திட்டத்தின் வேலிடிட்டி 112 நாட்களுக்கு இருக்கிறது .இருப்பினும் வோடாபோனின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 250 நிமிடம் மற்றும் வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் பயன்படுத்தலாம்.
வோடாபோனின் இந்த திட்டம் நிறுவனத்தின் 4G வட்டாரங்களில் இருக்கிறது உதாரணத்துக்கு , வோடபோன் ரூ 159 திட்டத்தைப் பற்றி பேசினால், ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா , அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் மற்றும் 100 SMS வழங்குகிறது, இந்த திட்டமானது நிறுவனத்தின் 4 ஜி வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்பட்டது.
ஏர்டெலின் Rs 597 திட்டம்
இந்த திட்டத்தில் ஏர்டெலின் 597ரூபாயின் ப்ரீபெய்ட் திட்டத்துடன் போட்டியிடுகிறது ஏர்டெலின் இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் எந்தவித FUP லிமிட்டின்றி வழங்குகிறது தினமும் 100 SMS மற்றும் 10GB டேட்டா வழங்குகிறது மற்றும் இந்த திட்டம் 168 நாட்களுக்கு இருக்கிறது இது தவிர, ரிலையன்ஸ் Jio ரூ 594 திட்டம் உள்ளது, ஆனால் இந்த திட்டம் ஜியோ போன் பயனர்கள் மட்டுமே கிடைக்கும். ஜியோ திட்டத்தில் நன்மை 6 மாத வெளிடியுடன் கிடைக்கிறது .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile