Vodafone இப்பொழுது கேரளாவிலும் அதன் VoLTE சேவையை அறிமுகம் செய்துள்ளது

Vodafone இப்பொழுது கேரளாவிலும் அதன் VoLTE சேவையை அறிமுகம்  செய்துள்ளது
HIGHLIGHTS

VoLTE சேவையில் 4G நெட்வர்க்கில் இப்பொழுது வேலை செய்கிறது,அதன் மூலம் பயனர்களுக்கு HD குவாலிட்டி வொய்ஸ் கால்கள் மற்றும் பாஸ்டஸ்ட் கால் செட்டப் வழங்குகிறது

Vodafone இப்பொழுது கேரளாவில் அதன் வொய்ஸ் ஓவர்  LTE (VoLTE)  சேவையை அறிமுகம் செய்துவிட்டது, ஆனால் இப்பொழுது Vodafone பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான், மும்பை, டெல்லி, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவில்  அதன் VoLTE சேவையை ஏற்கனவே வழங்கி வருகிறது.

VoLTE சேவை இருக்கும் சாதனங்கள் 

Vodafone VoLTE அனைத்து VoLTE சாதனங்களில் இருக்கிறது  மற்றும் OnePlus 3, 3T, 5, 5T, Xiaomi Mi Mix 2, Mi Max 2, Redmi 4, Redmi Note 4, Nokia 5, Nokia 6, Nokia 8, Nokia 1, Nokia 7 plus, Nokia 8 Sirocco, Huawei Honor View 10, 9i, 7X, 8 Pro, 6X & 9 Lite, Samsung C9 Pro, J7 Nxt, Gionee M7Power, Lava Z91, Micromax Canvas 2 2018 , Canvas 2, Plus 2018, Karbonn Frame S9, ITEL S42, Apple 6, 6+, 6S, 6S+, 7, 7+, 8, 8+,- ,X, SE,Infinix Hot S3 மற்றும் Tecno CAMON ISky ஸ்மார்ட்போன்களில் இந்த சேவை இருக்கிறது.

VoLTE சேவை 
Vodafone இப்பொழுது கேரளாவில் அதன் வொய்ஸ் ஓவர்  LTE (VoLTE)  சேவையை அறிமுகம் செய்துவிட்டது, மற்றும் HD குவாலிட்டியின் வொய்ஸ் அனுபவத்தை பெறலாம் Vodafone SuperNet 4G யில் பயனர்கள் எந்த ஒரு பணமும் செலுத்தமலே Vodafone VoLTE சேவையை பயன்படுத்தலாம் ஆனால் இதில் கால்காண கட்டணத்தை அதன் பேக் பொறுத்து செலுத்த வேண்டும். இந்த VoLTE  சேவை 4G சேவை நெட்வர்க்கில் வேலை செய்யும். இதில் பயனர்களுக்கு HD குவாலிட்டி வொய்ஸ் கால்ஸ் மற்றும் பாஸ்டஸ்ட் கால் செட்டப் வழங்குகிறது 3G / 2G நெட்வொர்க்கில் 4G நெட்வொர்க் கவரேஜ் எந்த இடையூறு  இல்லாமல் VoLTE சேவையை பயன்படுத்தலாம் 

Vodafone இந்தியா கேரளாவின் பிசினஸ் ஹெட்   Ajit Chaturved கூறினார் கேரளாவில் முன்னணி டெலிகாம் சேவை வழங்குநராக இருப்பதால், நமது நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்காகவும், நம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவை அனுபவங்களை வழங்குவதற்கும் நாம் கணிசமான முதலீடுகளை செய்து வருகிறோம். வோடபோன் VoLTE பயனர் அனுபவத்தை மிக சிறப்பாக செய்வதற்கு இது ஒரு மிகப்பெரிய .காலடி பாதிப்பு ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo