Jio Effect: இப்பொழுது வோடபோன் அதன் பயனர்களுக்கு வழங்குகிறது தினமும் அதிக டேட்டா

Updated on 16-Feb-2019
HIGHLIGHTS

வோடாபோனில் வரும் Rs 209யின் மற்றும் Rs 479 விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் உங்களுக்கு இந்த திட்டத்தில் தினமும் இப்பொழுது 1.6GB ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோவின் நாம் வோடாபோனில் வரும் Rs 209யின் மற்றும் Rs 479 விலையில்  வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் உங்களுக்கு  இந்த திட்டத்தில் தினமும் இப்பொழுது 1.6GB ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது. இதை தவிர இதன் வேலிடிட்டி பற்றி பேசினால் 84 நாட்களுக்கு இருக்கிறது இருப்பினும் இதை தவிர உங்களுக்கு கிடைக்கிறது முதலில் கிடைத்தை [போலவே  மற்ற நன்மைகளும் கிடைக்கிறது 

நாம் வோடாபோனின்  Rs 529  விலையில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு  தினமும் 1.5GB  டேட்டா வழங்கியது., இதுவரை இந்த திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை  Rs 199 மற்றும் Rs 209 வரும் திட்டத்தில் சுமார் உங்களுக்கு ஒரே மாதிரியான ஆபராய் வழங்குகிறது  இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிட்டட்  வொய்ஸ் காலிங்  தினமும் 100 SMS வழங்குகிறது  மற்றும் இதன்  வேலிடிட்டி 28நாட்களுக்கு  இருக்கிறது 

இதை தவிர உங்களுக்கு வோடாபோனின் சமீபத்தில் ஒரு  புதிய ப்ரீபெய்ட் பிளான் அறிமுகப்படுத்தியது, அதன்  
விலை Rs 396இருக்கிறது இதை தவிர உங்களுக்கு  Rs 399 யின் விலையில் வரும் திட்டத்தில்  1.4GB  டேட்டா முதலில் கிடைத்தது  இப்பொழுது  அதை மாற்றி  தினமும் 1GB  டேட்டா வழங்குகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :