வோடபோன் அதன் போட்டியை சமாளிக்க வோடபோன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை திருத்தம் செய்துள்ளது. இதனுடன் உங்களுக்கு இதில் டேட்டா வழங்குகிறது. டெலிகாம் ஆபரேட்டர் அதன் Rs 209 மற்றும் Rs 479 யில் வரும் திட்டத்தை திருத்தம் செய்துள்ளது. இப்பொழுது இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்குய்யா இடத்தில் இப்பொழுது 1.6GB டேட்டா வழங்கப்படுகிட்டது 1.4 ஜிபி டேட்டா இல்லாமல்
இப்போது ரூபாய் 199 என்ற prepaid ரீசார்ஜ் திட்டத்தில் இப்போது 1.5GB டேட்டா கிடைக்கும் என்று நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. 209 மற்றும் ரூ 479 உடன் வரும் , இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டத்தின் 28 மற்றும் 84 நாட்கள் வேலிட்டியுடன் .இருக்கிறது. இதனுடன் இதில் டேட்டாவை தவிர உங்களுக்கு தினமும் அன்லிமிட்டட் கால்கள் மற்றும் தினமும் 100 SMS, மேலும் கூடுதலாக இதில்; வோடபோன் பிளே சபஸ்க்ரிப்ஷனும் கிடைக்கிறது மேலும் இந்த கால்களுக்கு எந்த FUP லிமிட்டும் இல்லை.
வோடபோன் இந்த திட்டத்தின் மூலம் ஜியோவின் Rs 198 மற்றும் Rs 448 திட்டத்துடன் மோதும் விதமாக இருக்கிறது. இந்த இரு திட்டத்திலும் தினமும் 2GB 4G டேட்டா அன்லிமிட்டட் கால்கள் தினமும் 100 SMS ஜியோ ஆப் சபஸ்க்ரிப்ஷன் ஆகியவை இதில் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டத்தின் வேலிடிட்டி 28 மற்றும் 84 நாட்களாக இருக்கிறது. வோடபோன் சமீபத்தில் அதன் திட்டத்தையும் அறிவித்து இருந்தது மற்றும் இதன் வேலிடிட்டி 1 வருடமாக வைத்தது. இந்த புதிய திட்டத்தின் கீழ் அன்லிமிட்டட் கால்கள் அன்லிமிட்டட் நேஷனல் ரோமிங், வோடபோன் பிளே சபஸ்க்ரிப்ஷன் மற்றும் தினம் 1GB டேட்டா வழங்குகிறது இதனுடன் இந்த லிமிட் முடிவடைந்த பிறகு பயனர்கள் ஒவ்வொரு MB க்கும் 50 கட்டணம் செலுத்தப்படும் இதனுடன் தினமும் 100 SMSயின் நன்மை வழங்கப்படுகிறது
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது விலை குறைந்த சலுகையை ரூ.49 விலையில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த சலுகை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது.