வோடாபோனின் புதிய திட்டம் 50% இன்டர்நெட் அதி வேகம் இதனுடன் 2 ஆயிர நன்மைகள்.

வோடாபோனின் புதிய திட்டம் 50%  இன்டர்நெட் அதி வேகம் இதனுடன் 2 ஆயிர நன்மைகள்.

வோடபோன் அதன் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரூ .999 மாத ரெண்டலில் வரும் இந்த வோடபோன் RedX திட்டம் லிமிட்டட் எடிசன் போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் சந்தாதாரர்களுக்கு 50 சதவீதம் வேகமான இன்டர்நெட் வேகம் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. திட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நிறுவனம் அதனுடன் 20 ஆயிரம் ரூபாய் வரை நன்மையை வழங்குகிறது. விவரங்களை அறிந்து கொள்வோம்.

என்ன நன்மைகள் இருக்கிறது.

ரூ .999 என்ற இந்த ரெட் எக்ஸ் திட்டத்தில், நிறுவனம் சந்தாதாரர்களுக்கு பல சிறந்த நன்மைகளையும் சேவையையும் வழங்கி வருகிறது. அன்லிமிட்டட் வொய்ஸ் கால்  மற்றும் இன்டர்நெட் டேட்டாக்களுடன் திட்டத்திற்கு சாப்ஸ்க்ரைப் செய்யும் பயனர்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. திட்டத்தில், பயனர்கள் மற்ற போஸ்ட்பெய்ட் திட்டங்களை விட 50% வேகமான இன்டர்நெட் வேகத்தைப் வழங்குகிறது. இந்த திட்டம் சர்வதேச ரோமிங் நன்மைகளுடன் வருகிறது. இதில், பயனர்கள் தங்கள் 7 நாள் வெளிநாட்டு பயணத்தின் போது இலவச கால் மற்றும் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சந்தாதாரர்களுக்கு உலகெங்கிலும் உள்ள பல விமான நிலைய ஹோட்டல்  ஹேண்ட்செட் குறித்த பிரத்யேக டீல்கள் , ஹோட்டல் முன்பதிவுகளுக்கான தள்ளுபடிகள் மற்றும் பலவற்றிற்கான அணுகல் கிடைக்கும்.

என்டர்டைன்மென்டிலும் கவனம் செலுத்தியுள்ளது.

வோடபோன் ரெட் எக்ஸ் திட்ட சந்தாதாரர்கள் அமேசான் பிரைம் மற்றும் ஜி 5 க்கு இலவச சந்தாவைப் வழங்குகிரது., அதோடு நெட்ஃபிக்ஸ் ஆண்டு சந்தாவும் கிடைக்கும். இதனுடன், வோடபோன் பிளேயில் சந்தாதாரர்களுக்கு இலவச அணுகலை நிறுவனம் வழங்குகிறது, அங்கு பயனர்கள் நேரடி டிவியுடன் திரைப்படங்களை ரசிக்க முடியும். திட்டத்தில் காணப்படும் சில கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசும்போது, ​​சாம்சங் சாதனங்களில் சிறந்த டீல்களுடன் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு ஒரு நிமிடத்திற்கு 50 பைசா கால் கிடைக்கும்.

வோடாபோனின் இந்த திட்டத்தில் பயனர்கள் தங்களின் தற்போதைய திட்டங்களுடன் முன்பதிவு செய்யலாம். இந்த திட்டத்தை வோடபோன் இந்தியா வலைத்தளம் மற்றும் மை வோடபோன் ஆப்லிருந்து முன்பதிவு செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo