VODAFONE இந்த ரிச்சார்ஜ் திட்டத்தில் வீட்டில் இருந்தபடியே பெறலாம் இலவச ப்ரீபெய்ட் சிம்.
Vodafone இப்பொழுது அடிக்கடி அதன் பயனர்களுக்கு புதிய புதிய சில திட்டங்களை கொண்டு வருகிறது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், இம்முறை பயனர்களுக்கு ஒரு புதிய ஆபர் உடன் வோடபோன் சந்தையில் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் தற்பொழுது நாம் வோடபோன் மற்றும் ஐடியா ஒன்று சேர்ந்த பிறகு நாம் அதன் மிக பெரிய மாற்றங்களை பார்க்க முடிகிறது.நீங்கள் ஒரு புதிய முன்முயற்சியுடன் ஒரு வோடஃபோன் வாடிக்கையாளராக இருந்தால், நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ரூ 249 முதல் திட்டத்தை உங்களுக்கு கொண்டு வந்துள்ளது,நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த ப்ரீபெய்ட் சிம் வழங்க உள்ளது
வோடபோன் இந்தியா அதன் ப்ரீபெய்ட் திட்டங்களில் பல மாற்றங்கள் செய்துள்ளது மற்றும் இதனுடன் பல புதிய திட்டங்களை அறிவிப்பதில் இருந்து பின்னே சொல்ல வில்லை. இப்பொழுது வோடபோன் டெலிகாம் நிறுவனம் ஒரு புதிய .Prepaid திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன் விலை Rs 139 இருக்கிறது. வோடாபோனின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு வொய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகளின் லாபம் கிடைக்கிறது.மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.
VODAFONE RS 139 PREPAID PLAN
வோடபோனின் இந்த திட்டத்தில் உங்களுக்கு டேட்டா பெனிபிட் தவிர அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் நேஷனல் கால்கள் கிடைக்கிறது.மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு சர்வ்தேச ரோமிங் வசதியும் வழங்கப்படுகிறது.மற்றும் டேட்டா பற்றி பேசினால், 5GB 2G/3G/4G டேட்டா நன்மை அடையாளம்.டேட்டா முடிந்த பிறகு சந்தாதார்களுக்கு 50p/MB ஆகிவிடும். டெலிகாம் டாக்கின் அறிக்கை வெளிப்படையான சந்தைத் திட்டம் என்று தெரியவந்துள்ளது, ஆனால் சில வட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு இது கிடைக்கும்.
இந்த விலையில் வோடபோன் மற்ற பல திட்டங்கள் இருக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் நேஷனல் கால்கள் வழங்குகிறது.மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கிறது. இந்த திட்டத்தில் Rs 129 மற்றும் Rs 169 யின் திட்டங்கள் இருக்கிறது.மேலும் 28 நாட்களின் வேலிடிட்டியுடன் உடன் வருகிறது. Rs 129 யின் திட்டத்தில் பயனர்களுக்கு 2GB டேட்டா வழங்குகிறது, அதுவே Rs 169 யின் திட்டத்தில் தினமும் 1GB டேட்டா வழங்குகிறது.
Vodafone யின் மற்றும் சமீபத்தில் ஒரு புதிய Rs 999 யின் விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது மட்டுமில்லாமல், Rs 999 கொண்ட வோடபோன் ரீச்சார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு 12GB டேட்டா முழு வேலிடிட்டியுடன் அதாவது 365 நாட்களுக்கு கிடைக்கிறது.இதை தவிர இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் அதில் ரோமிங் வசதியும் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் உங்களுக்கு 100SMS தினமும் இந்த திட்டத்தில் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile