Vodafone அதன் அதன் புதிய 4G பயனர்களுக்கு, 4GB டேட்டா இலவசமாக வழங்குகிறது

Vodafone அதன் அதன் புதிய 4G  பயனர்களுக்கு, 4GB  டேட்டா இலவசமாக  வழங்குகிறது
HIGHLIGHTS

இந்த 4GB டேட்டா பெற வோடபோன் பயனர்கள் 4G சிம் வரை மேம்படுத்த வேண்டும்.

இந்த 4GB டேட்டா பெற வோடபோன் பயனர்கள் 4G சிம் வரை மேம்படுத்த வேண்டும்.

தொலைத் தொடர்பு துறையில் உள்ள கொந்தளிப்பை நாங்கள் அறிந்திருக்கிறோம், ஆனால் பல நிறுவனங்கள் முன்னோக்கி சென்றுள்ளன, எனவே சந்தையில் தங்குவதற்கு கடுமையான போட்டியை எதிர்கொள்கிறார்கள். ரிலையன்ஸ் ஜியோ புதிய கட்டணத் திட்டங்களைக் கொண்டு சந்தை போக்குகளை உருவாக்கியுள்ளது. ஆனால், இந்த நேரத்தில் 4G இப்போது புதிய ஈர்ப்பு மையமாக மாறிவிட்டது. மற்றும் இப்பொழுது 3G  பயனர்கள் குறைவாகைவிட்டார்கள் இப்பொழுது அனைத்து நிறுவனமும் 4G  சாப்ஸ்க்ரைபர்களை அதிகரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் வோடபோன்  அதன்  4G  சேவையை SuperNET  என்று பெயர் கொடுத்துள்ளது. மற்றும் இப்பொழுது நிறுவனம்  அறிவித்துள்ளது  4G சிம் சந்தாதாரர்களை மேம்படுத்தும்  போது 4GB டேட்டா வழங்கப்படும்..

  • இந்த 4GB டேட்டா பெற வோடபோன் பயனர்கள் 4G சிம் வரை மேம்படுத்த வேண்டும்.
  • வோடபோன் 4G சேவையில் SuperNET  என்று பெயர் கொடுத்துள்ளது.

கூடுதலாக, மேம்படுத்தப்பட்ட 4G வேக ப்ரீபெய்ட் மற்றும் பிந்தைய பாஸ் பயனர்கள் பல நன்மைகளை பெறுவார்கள்.. வோடாபோனின் பிளே  ஆப் யின்  அக்சஸ் கிடைக்கும் இதனுடன் வோடாபோனின்  கன்டென்ட் பார்க்கலாம். பயனர்கள் லோ ஸ்பீட்  நெட்வொர்க்கில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்ய முடிவதில்லை, அதுவே  4G ஆக  இருந்தால் எந்த வீடியோவையும் எளிதாக பார்க்கலாம் 

வோடபோன் விரைவில் அதன் பயனர்களுக்கு புதிய ஆபர்  வழங்க இருக்கிறது., மேலும் அதன் பெயர் அமேசான் ப்ரைம் for யூத் என வழங்கப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பு வோடாபோனின் அந்த ப்ரீபெய்ட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது  அதாவது 18-24 வயதில் இருப்பவர்களுக்கு  அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் கீழ்  50%  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த சந்தாதாரர்கள் ஒரு வருடத்திற்கு ரூ 999 க்கு பதிலாக ரூ .499 க்கு அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் பெறலாம். அமேசான் [ப்ரைம் எக்ஸ்க்ளூசிவ் சலுகைகள், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பிரைமிக் மியூசிக் உள்ளிட்ட பயனாளர்களுக்கு பயனளிக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo